அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் சேர்க்க சிபாரிசு: செங்கோட்டையன்

Added : ஜூன் 26, 2017 | கருத்துகள் (10)
Advertisement
அரசு பள்ளிகளில் சேர்க்க சிபாரிசு: செங்கோட்டையன்

ஈரோடு: ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது: பள்ளிக் கல்வித் துறையில் ஏற்படுத்தப்பட்டு வரும் மாற்றங்களால், அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அடுத்த 6 மாதங்களுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் பரிந்துரை கேட்கும் சூழல் உருவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா
26-ஜூன்-201709:31:45 IST Report Abuse
R GANAPATHI SUBRAMANIAN ஓஹோ, கதை அப்பிடி போகிறதா. இப்ப வரைக்கும் எத்தனை சிபாரிசு கடிதம் இவரு கொடுத்தாரோ. எனக்கு என்னமோ தோணுது. இவருக்கு யாரோ லெட்டர் ஹெட் அடித்து கொடுத்துவிட்டார்கள். என்ன பண்ணுவது என்று தெரியாமல், எல்லா பள்ளிகளுக்கு கடிதம் கொடுக்கிறார் போலிருக்கு.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-ஜூன்-201708:50:24 IST Report Abuse
Srinivasan Kannaiya எத்தனை பேர் சிபாரிஸுக்கு இந்த ஆண்டு வந்தார்கள் என்று வெள்ளை அறிக்கை விட முடியுமா...
Rate this:
Share this comment
Cancel
Experiments on truth - Chennai,இந்தியா
26-ஜூன்-201708:45:26 IST Report Abuse
Experiments on truth Good joke. Parents ask recommation for their childrens to join in govt schools. Sometimes it is more than vadivelu sir comedy. Tet and trb qualified well knowledge teachers are working in govt schools. Why parents don't think this. In private schools the management extract the teachers and lecturer energy for not to teach, they told students to memorise as it is in book conduct and correct test papers frequently with less salary. In govt schools they teaches to all in common treatment, those who concentrate become shine. Seeds feed in land by farmers, some fall in rock doesn't​ grow the same happens in govt schools. In private pressurise the students to show 100% results, but knowledge output is low. Several times I think how the schools, institution or deemed university give 100% result 100% placement. Even in IIT chennai (NIRF ranked 1 ) they give 76% placement. Few students out in semesters in IIT. But private how it is possible. It is real or fake news. 100% I can't imagine and I enquire students every got more than 1000, but they doesn't know abbreviation of UPS. It really shocking.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X