பொது செய்தி

இந்தியா

ரயில்வேக்கு இப்படியும் வருமானம்...

Updated : ஜூன் 29, 2017 | Added : ஜூன் 29, 2017 | கருத்துகள் (13)
Advertisement
ரயில்வே,Railways, முன்பதிவு,Booking,  டிக்கெட்,Ticket, வருமானம்,Income,  இந்தூர்,Indore, சந்திரசேகர கவுட், Chandrasekara Cout, தகவல் அறியும் சட்டம்,Information Law,

இந்தூர்: முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களை ரத்து செய்வதன் மூலம், ரயில்வேக்கு ரூ.1,407 கோடி வருமானம் கிடைத்துள்ளது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. சந்திரசேகர கவுட் என்பவர் கேட்ட கேள்விக்கு அளித்த பதிலில் இது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சந்திரசேகர கவுட் கூறியதாவது: கடந்த 2016 - 17 நிதியாண்டில், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களை ரத்து செய்வதன்் மூலம் ரயில்வேக்கு ரூ.1,407 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது, 2015 - 16 நிதியாண்டில் 908 கோடியாகவும், 2014 - 15 நிதியாண்டில் 938 கோடி கிடைத்தது.
முன்பதிவு செய்யாத டிக்கெட்கள் ரத்து மூலம், கடந்த 2016 - 17 நிதியாண்டில் 17.87 கோடியும், 2015- 16 நிதியாண்டில் ரூ.17.23 கோடியாகவும், 2014-15 நிதியாண்டில் ரூ.14.72 கோடியும் கிடைத்தது.
கடந்த 2015ல் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களை ரத்து செய்வதற்கான கட்டணம் அதிகரிக்கும் வகையில் ரயில்வே உத்தரவு பிறப்பித்தது. ரத்து செய்யப்பட்ட டிக்கெட் கட்டணத்தை திருப்பி தருவது குறித்து பயணிகளின் நலன் கருதி மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
29-ஜூன்-201721:43:23 IST Report Abuse
g.s,rajan Day light robbery,If Railways are actually interested in serving Public they should introduce more trains with Unreserved compartments only hence many of the people cannot plan their journey due to various circumstances,those who make decision to go immediately are nowadays very very High,so it is the need of the hour to introduce Unreserved trains exclusively for the urgently going people and Railways at the same time ensures minimum ticket less travellers by doing intensive checking and heavy fine should be collected from the ticket less travellers,Will the Railways think this at the earliest and implement this suggestion in future ??? g.s.rajan. Chennai.
Rate this:
Share this comment
Cancel
R Hariharan - Hyderabad,இந்தியா
29-ஜூன்-201721:31:59 IST Report Abuse
R Hariharan It is exactly correct. . For a long time I am mentioing the same to railways. 1. They are issuing more than 300 to 400 WL for sleeper class 2, AC class may be 100 WL 3. Earlier if WL and RAC ticket cancellation was Rs.20 or Rs.30/- Now it is minimum Rs. 60/- 4. For online ticket if the ticket not confirmed before making chart then it will be automatically canceled and balance amount will be credit to their respective after deducting cancellation charges. 5, Now we have to cancel before chart preparation otherwise there is no refund and it will be applicable for manual ticket also. 6. Tatkal and Premium tatkal they are charing extra amount. 7. in the manual ticket backside they are making advertisement and in this way also earning more money. Nowadays nobody bothered because railways are not llistening common people burden. எல்லா இருக்கைகளும் காத்திருப்போர் பட்டியலில் நீண்டு கொண்ட போகிறது என்பது உங்களுக்கு தெரியவில்லையா ?...
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
29-ஜூன்-201721:14:29 IST Report Abuse
Barathan கண்டிப்பாக இந்த எதிர்பாராத ஆயிரமாயிரம் கொடிகள் பட்ஜெட்டில் பிரதிபலிக்காத ஒன்றாகத்தான் இருக்கும். அப்படியிருக்க இந்த மக்களின் பணம் ரயில்வே எந்த வழியில் செலவு செய்கிறது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X