மாயமான ஜே. என். யு. மாணவனை கண்டுபிடித்தால் ரூ. 10 லட்சம் பரிசு: சி.பி.ஐ. அறிவிப்பு

Added : ஜூன் 29, 2017 | கருத்துகள் (19)
Share
Advertisement
ஜே.என்.யு., JNU,மாணவன்,student,  சி.பி.ஐ.,CPI,   புதுடில்லி, New Delhi,ஜவஹர்லால் நேரு பல்கலை, Jawaharlal Nehru University, எம்.எஸ்.சி. பயோடெக்னாலஜி,MSc Biotechnology, நஜிப் அகமது, Najib Ahmed, வன்முறை, Violence,

புதுடில்லி: மாயமான ஜே. என். யு. மாணவனை கண்டுபிடித்தால் ரூ. 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என சி.பி.ஐ. அறிவித்துள்ளது
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை. விடுதியில் தங்கி எம்.எஸ்.சி. பயோடெக்னாலஜி படித்து வந்த நஜிப் அகமது என்ற மாணவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காணாமல் போனார். டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். மாணவனின் தாயார் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது மகன் காணாமல் போவதற்கு முன்பாக எங்களுடன் மொபைலில் பேசினார். அப்போது விடுதியில் பல்வேறு அத்துமீறல்கள் நடக்கின்றன. மாணவர்கள் சிலர் மீது வன்முறை தாக்குதல் நடக்கின்றன என கூறியிருந்தார்.
எனவே அவர் மாயமானது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்த 2-ம் தேதி சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. வட்டாரங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாணவர் நஜிப் அகமதுவை கண்டுபிடித்து தருபவர்கள், அல்லது இருக்குமிடம் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasanthan - Moscow,ரஷ்யா
30-ஜூன்-201708:09:13 IST Report Abuse
vasanthan ISIS இல் சொர்கத்துக்கு செல்ல பாஸ்போர்ட் தருகிறான்கள் அதை வாங்க போயிருப்பான். ( அப்படியே போகும் போது இன்னும் பல மார்கத்தினரியும் அழைத்து சென்று இருக்கலாம்)
Rate this:
Share this comment
Cancel
அக்பர் - Chennai,இந்தியா
30-ஜூன்-201700:48:32 IST Report Abuse
அக்பர் Waste of CBI time and money
Rate this:
Share this comment
Cancel
அக்பர் - Chennai,இந்தியா
30-ஜூன்-201700:47:56 IST Report Abuse
அக்பர் CBI சிரியா போய் தேடுனா நம்மாளு சீக்கிரம் கெடச்சுருவான். ISIS ல ஆளுபத்தலன்னு ஒரு தகவல்.. I pray for his parent to get his son as a true Indian..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X