அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக இணைப்பு தொடர்பாக பேச்சு நடக்கவில்லை; முனுசாமி

Added : ஜூலை 04, 2017 | கருத்துகள் (3)
Advertisement
அதிமுக,ADMK, இணைப்பு,Link முனுசாமி,Munusamy, சென்னை,Chennai, அமைச்சர் ஜெயக்குமார் ,Minister jayakumar,ஓ.பி.எஸ்,OPS,  சசிகலா,Sasikala

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது போல் அதிமுக இணைப்பு தொடர்பாக எவ்வித பேச்சும் நடக்கவில்லை என ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த முனுசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
நாங்கள் தர்மயுத்தம் துவங்கியது முதல் சசிகலா குடும்பத்தினர் ஒதுங்க வேண்டும் என கூறி வருகிறோம். ஆனால் சசிகலா குடும்பத்தினர் யாராவது ஒருவர் ஆட்சியை நடத்துவதாகத்தான் இருந்து வருகிறது. சசிகலா தலைமையில்தான் செயல்படுவோம் என நடந்து வருகின்றனர். ஜெயக்குமார் கூறுவது போல் பேச்சு நடக்கிறது என்பது முற்றிலும் தவறானது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். பணம் கொடுத்து கூட்டத்தை பெருக்க முயற்சி நடக்கிறது. ஓ.பி.எஸ்., செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆதரவு இருப்பதை காண முடிகிறது. மக்கள் செல்வாக்கு, தொண்டர்கள் செல்வாக்கு இல்லை என்பதால் ஜெயக்குமார், ஏதேனும் குழப்பத்தை ஏற்படுத்த இதுபோன்ற கருத்தை சொல்லி வருகிறார். இவ்வாறு முனுசாமி கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஜூலை-201717:34:43 IST Report Abuse
அப்பாவி இவரக் கூபிடாமலேயே பேச்சு வார்த்தை நடக்குது போல...
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
04-ஜூலை-201717:13:07 IST Report Abuse
A.George Alphonse The people are in confused state about the leaders of both the sides who is talking with true or lie.Why they are taking more interest in the union of both the parties as One ,as this party is going to sink fully within few days from our state politics once for all.
Rate this:
Share this comment
Cancel
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
04-ஜூலை-201714:05:25 IST Report Abuse
John Shiva   U.K முனுசாமி அம்மாவால் ஒதுக்கி வைக்கப் பட்ட கட்சிக்கு விசுவாசமில்லாத ஒரு நபர் .வாயை திறந்தால் பொய்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X