அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் தடை குறித்து விரைவில் முடிவு: அமைச்சர்

Added : ஜூலை 05, 2017 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: சட்டசபையில் அமைச்சர் கருப்பணன் அளித்த பதில்: தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை செய்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். இந்த முடிவை முதல்வர் அறிவிப்பார். பிளாஸ்டிக்கிற்கு மாற்று குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். திமுக எம்.எல்.ஏ., கார்த்திகேயன் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கருப்பணன், விழுப்புரம் கலையநல்லூர் சர்க்கரை ஆலை கழிவு நீரை கோமுகி ஆற்றில் கலந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஆற்று நீர் ஆய்வு செய்யப்படுகிறது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramouli, M.S. - Chennai,இந்தியா
05-ஜூலை-201713:10:53 IST Report Abuse
Chandramouli, M.S. It is high time that plastics to be banned. nate employment may be given for those employed in this field. Health is more important and it is our paramount duty to provide a clean and pollution free atmosphere to future generation. Hence at least step by step usage of plastics is to be curtailed.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X