அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேகதாது அணைக்கு தமிழகத்தின் அனுமதி அவசியம்: முதல்வர் பழனிசாமி

Updated : ஜூலை 05, 2017 | Added : ஜூலை 05, 2017 | கருத்துகள் (2)
Advertisement
மேகதாது அணை, முதல்வர் பழனிசாமி, கர்நாடகா, மத்திய அமைச்சர் உமாபாரதி

சென்னை: முதல்வர் பழனிசாமி மத்திய அமைச்சர் உமாபாரதிக்கு எழுதிய கடிதம்: தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல், மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டாம். தமிழகத்தை ஆலோசிக்காமல், மேகதாது குறித்த முழு திட்ட அறிக்கையை கர்நாடகா அனுப்பியுள்ளது. இந்த திட்டத்திற்கு, தொழில்நுட்ப பொருளாதார ஒப்புதல் வழங்க வேண்டாம். காவிரி விவகாரம் முடியும் வரை கர்நாடகாவின் எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்க வேண்டாம். கர்நாடகாவின் நடவடிக்கை, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிராக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஜூலை-201717:34:43 IST Report Abuse
senthilmurugan மேகதாது அணை கட்ட அனுமதிக்கவே கூடாது என சொல்வதை தவிர்த்து அணை கட்ட தமிழக அரசு அனுமதி வேண்டும் என சொல்வது.. சொற்குற்றம் அடங்கி இருக்கிறது..
Rate this:
Share this comment
Cancel
Sathya - Hyderabad,இந்தியா
05-ஜூலை-201714:06:47 IST Report Abuse
Sathya Ms. Uma bharati was instrumental in scuttling Cauvery Management Board(காவேரி மேலாண்மை வாரியம்) on Mr.Modi' instructions in order to have political mileage in Karnataka. Mekkedatu and Rasimanal projects will be far sure approved by Central govt, as KTK elections are around the corner in 2018. Central govt(BJP/Congress) is not bothered about fall out in TN, as they have nothing to loose out here. So fragmented ADMK factions will go to any extent to appease BJP. So again parties like PMK and DMK should mount strong struggle against central govt to get justice for TN.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X