அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் சண்முகத்தை புகழ்ந்து பேச்சு: சட்டசபையில் திமுக அமளி

Added : ஜூலை 05, 2017 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை: சட்டசபையில், அதிமுக எம்.எல்.ஏ., ரத்தினசபாபதி பேசும் போது அமைச்சர் சண்முகத்தை இளையதளபதி எனக்குறிப்பிட்டார். இதனை கண்டித்து, திமுக எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
05-ஜூலை-201718:34:21 IST Report Abuse
Lion Drsekar கலைஞர், கவிஞர், தளபதி, தலைவர், இதுபோன்ற புனைப்பெயர்கள் இவர்களின் குடும்ப சொத்து அப்படி இருக்க மற்றவர்கள் எப்படி அந்த பெயர்களை பயன்படுத்தலாம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
05-ஜூலை-201718:10:48 IST Report Abuse
Giridharan S என்ன பண்ணாலும் நம்ம தனபால் அய்யா இருக்கறவரைக்கும் இவங்கள்லே ஒன்னும் பண்ண முடியாது. உடம்பு சரியில்லேனு கொஞ்சுண்டு ஆஸ்பத்திரி பக்கம் போயிட்டு வந்த இப்படி பண்றீங்களே
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
05-ஜூலை-201715:47:35 IST Report Abuse
A.George Alphonse Let them praise their own men for their satisfaction why DMK Amalie for this.The "Ezhaya Thalapathi "Pattam is not belongs to any one and it is common Pattam given to the leader of the Kalal padai deputy leader.This DMK party unnecessarily creating Amalie in Satta Sabhai just good for nothing.Let them play the role of a constructive opposition party without carrying or worrying about such meaningless issue.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X