இந்தியா செல்பவர்களுக்கு சீனா எச்சரிக்கை

Added : ஜூலை 08, 2017 | கருத்துகள் (16)
Advertisement
சீனா, China, இந்தியா,India, எச்சரிக்கை,Warning,பீஜிங்,Beijing, சிக்கிம், Sikkim, இந்திய ராணுவ வீரர்கள், Indian Army,

பீஜிங்: சிக்கிம் மாநிலத்தில், டோக்லாம் பகுதியில் சாலை அமைக்க முயன்ற சீன வீரர்களை, இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு நாட்டு எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கு செல்லும் தனது நாட்டு மக்களுக்கு சீனா பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.அதில், இந்தியா செல்லும் சீனர்கள், பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் அங்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம். தூதரகத்துடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் எனக்கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravichandran - avudayarkoil,இந்தியா
08-ஜூலை-201721:41:52 IST Report Abuse
ravichandran மோடி இருக்க பயமேன்
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
08-ஜூலை-201718:49:59 IST Report Abuse
mohan ஆயுத வியாபாரிகளின் நாடகம்... இரு நாடுகளும், சிறிய பிரச்சனைக்கு பலியாக வேண்டாம்...
Rate this:
Share this comment
Cancel
kum - paris,பிரான்ஸ்
08-ஜூலை-201718:43:22 IST Report Abuse
kum இந்த குள்ள நாய்களை எவன் வரச்சொல்லி அழைத்தான் . இந்த நாய்கள் அவன் நாட்டுப்பொருளை விற்பதற்காகத்தான் தான் இங்கு வருகிறான் . அதே போல் அவன் நாட்டிற்கு செல்லும் இந்திய துரோகிகளும் அவன் நாட்டில் இருந்து எந்த பொருளை இறக்குமதி செய்யலாம் என்ற எண்ணத்துடன் தான் செல்கிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X