யாத்ரீகர்கள் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாக்., பயங்கரவாதி

Added : ஜூலை 11, 2017 | கருத்துகள் (28)
Share
Advertisement
யாத்ரீகர்கள், தாக்குதல்,  பாக்., பயங்கரவாதி

ஜம்மு: அமர்நாத் யாத்திரை தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் பயங்கரவாதி அபு இஸ்மாயில் முக்கிய பங்காற்றியுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
பயங்கரவாதிகள் தாக்குதலில் 7 அமர்நாத் யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.
இது குறித்து காஷ்மீர் மாநில போலீசார் கூறுகையில், இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் பயங்கரவாதி அபுல் இஸ்மாயில் முக்கிய பங்காற்றியுள்ளார். முதலில் படீங்கூ என்ற இடத்தில் போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதற்கு போலீஸ் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து தப்பி சென்ற பயங்கரவாதிகள் பஸ்சை தாக்கினர். அந்த பஸ் ஜம்முவிலிருந்து பல்டல் நோக்கி சென்றது. இந்த பஸ் பாதுகாப்புடன் செல்லவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
12-ஜூலை-201704:31:10 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே எங்கெங்கு காணினும் இந்த தீவிரவாதிகளடா, இன்று இவர்களின் தீவிரவாதம் எந்தளவிற்கு என்றால் சாலையில் அமர்ந்து தொழுவார்களாம், நாம் கையை கட்டிக்கொண்டு உட்கார்ந்து இருக்கவேண்டும், ரயில்வே தண்டவாளத்தில், ஏர்போர்ட்டில் என்று இவர்கள் அடித்த லூட்டிகள் மிக அதிகம், இது ஒருவகையான தீவிரவாதமே என்றால் அதனை உணர்ந்து கொள்ள கூட யாருக்கும் நேரம் இல்லை, சரிப்பா நான் என்னோட கோவிலுக்கு போறேன் என்றால் அங்கே சாலையை அடைத்து கொண்டு மிக மோசமான தரவுகளை உதிர்ப்பது இன்று இந்து பெண்களுக்கு மிக பெரிய தொல்லை, அதை கேட்பதற்கு திருமாவுக்கோ, ஸ்டாலின் க்கோ நேரம் இருக்காது, வீட்டில் இந்தி.உருது பேசி வெளியில் தமிழன் என்று கூறி தூண்டி விட்டு கொண்டே இருப்பது கூட தீவிரவாதமே, ஆனால் மரத்தமிழனுக்கு(மறம் இல்லைங்க) இது புரியவே புரியாது அவனுக்கு ஆளுமா டோலுமா போதும், அவன் வரையில் அவனுக்கு தொல்லை இல்லையே, அவன் பொண்டாட்டியாவது, புள்ளையாவது. மிக அசிங்கமான நிலைக்கு இன்றைய மு.. சமூகம் சென்று கொண்டிருப்பது இது போன்ற கீழ்த்தரமான செயல்களே, இன்று யாத்ரீகர்களை கொன்று விட்டு அதற்க்கு உடந்தையாக இருந்த ட்ரைவரை ரொம்ப நல்லவன் ரேஞ்சுக்கு கொண்டு சென்றிருப்பது தான் அவர்களின் மிக பெரிய தீவிரவாதத்தனம், இதற்க்கு மிக முக்கிய காரணம், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறுபான்மை வேலை வாய்ப்பு கோட்டா , அதற்க்கு அவர்கள் தகுதியானவர்கள் தானா? மற்றைய மக்களை துன்புறுத்தி கொண்டே இருப்பவர்களுக்கு எதற்கு கோட்டா ?
Rate this:
Cancel
SANKAR - calgary,கனடா
11-ஜூலை-201723:21:45 IST Report Abuse
SANKAR காஸ்மீரில் தீவிரவாதிகள் இறந்தால் கொதித்தெழும் கூட்டம் ... மனித உரிமை பற்றி எல்லாம் வாய் கிளிய பேசுபவர்கள் இப்போது அமைதி காப்பது ஏன்...? இந்த படுகொலைகள் மிகவும் கண்டிக்க படவேண்டிய ஒரு செயல் ... இதற்க்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களை வேருடன் களைய வேண்டும் அதற்க்கு ஜனநாயக மற்றும் மனித நேயம் உள்ள ஒவ்வொருவரும் குரலும் அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பும் தர வேண்டும்...
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
11-ஜூலை-201723:05:35 IST Report Abuse
sridhar Kashmir needs another Jagmohan
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X