'வங்கிகளை ஏமாற்றுவோர் தண்டிக்கப்பட வேண்டும்!' | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'வங்கிகளை ஏமாற்றுவோர் தண்டிக்கப்பட வேண்டும்!'

Updated : ஜூலை 16, 2017 | Added : ஜூலை 16, 2017 | கருத்துகள் (24)
Advertisement
'வங்கிகளை ஏமாற்றுவோர்  தண்டிக்கப்பட வேண்டும்!'

சென்னை;''வங்கி கடனை செலுத்தாமல் ஏமாற்றுவோர், கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்,'' என, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தெரிவித்தார்.பொருளாதார நிலை குறித்து, அவர் பேசியதாவது:ஜி.எஸ்.டி.,யை அறிமுகம் செய்ததும், திவால் சட்டம் கொண்டு வந்ததும் பயன் தரும். நிறுத்தப்பட்ட பல திட்டங்களை முடிக்க, மத்திய அரசு உதவ வேண்டும். நிதி முதலீட்டுக்கான நெருக்கடிகளை போக்க வேண்டும்.

வங்கிகள், மிகுந்த அழுத்தத்தில் உள்ளன. வாராக்கடன் தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இது, வங்கிகளின் லாபத்தை சீர்குலைப்பதுடன், பெரும் நஷ்டத்திற்கு இழுத்து செல்கிறது. இதற்கு, வங்கிகள் தரப்பில், சில முக்கிய நடவடிக்கைகள் தேவை. வங்கி கடன் பெற்று ஏமாற்றுவோர் யாரும், தண்டனை பெறாமல் தப்பிக்கக் கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan - chennai,இந்தியா
16-ஜூலை-201714:40:00 IST Report Abuse
Nagarajan நடுத்தர மக்களை கடன் என்ற பெயரில் வங்கி செய்யும் ஏமாற்று வேலையை யார் தடுப்பது வீட்டு கடன் மிகவும் கொடுமை .பில்டர் மற்றும் வங்கி ஊழியர் கூட்டணி சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
16-ஜூலை-201711:54:30 IST Report Abuse
சுந்தரம் வங்கிகள் செய்யும் தவறுகளை, அநியாயங்களை கண் மூடி தியானம் செய்து மறக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
16-ஜூலை-201711:41:03 IST Report Abuse
g.s,rajan Who is to Bell the Cat ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X