அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமல் ஒரு கோழை: ஹெச்.ராஜா

Added : ஜூலை 19, 2017 | கருத்துகள் (51)
Advertisement
கமல், Kamal,முதல்வர்,Chief Minister, ஹெச்.ராஜா, H. Raja,சேலம் , Salem, தமிழகம், Tamil Nadu, கனவு ,Dream, கோழை, craven

சேலம் : சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வர கனவு காணலாம். கமல் ஒரு முதுகெலும்பில்லாத கோழை. அவர் முடிவெடுத்தாலும் முதல்வராக முடியாது என தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
19-ஜூலை-201722:15:42 IST Report Abuse
K.Sugavanam ஏச்சு.ராஜா ரொம்ப தைரிய சாலி..முதுகெலும்புள்ள ஒரே தமிழக அரசியல்வாதி.
Rate this:
Share this comment
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
19-ஜூலை-201721:39:47 IST Report Abuse
m.viswanathan கமல் முதல்வர் ஆகி விடுவாரோ என்று இவருக்கு பயமாக உள்ளதா
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
19-ஜூலை-201717:12:45 IST Report Abuse
Cheran Perumal ரஜினிக்கு பி ஜெ பி ஆதரவு, கமலுக்கு காங்கிரஸ் ஆதரவு.இவர்கள் இருவரும் இணைந்து கட்சி ஆரம்பித்தால்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X