அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்தி படத்தில் நடித்தது ஏன்?: கமலுக்கு தமிழிசை கேள்வி

Added : ஜூலை 20, 2017 | கருத்துகள் (47)
Advertisement
இந்தி படம், தமிழிசை, ராம்நாத் கோவிந்த், கமல்

விருதுநகர்: விருதுநகரில் நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை அளித்த பேட்டி: பிரதமர் மோடி வரும் 27 ல் ராமேஸ்வரம் வர உள்ளார். இதற்காக ராமேஸ்வரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை ஆய்வு செய்ய உள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவார். எம்.எல்.ஏ.,க்கள் தங்களது தொகுதிகளில் பணி செய்த பின்னர் சம்பள உயர்வு அளித்திருக்கலாம். கமல் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். அவர் வந்துதான் தமிழக அரசியலை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை இல்லை. இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் அரசியலுக்கு வந்ததாக கமல் சொல்கிறார். ஆனால், அவர் இந்தி படத்தில் ஏன் நடித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
appaavi - aandipatti,இந்தியா
20-ஜூலை-201722:53:39 IST Report Abuse
appaavi அக்கா உங்க பெயரை பேசாமல் 'ஹிந்திசை' என்று மாற்றி கொள்ளுங்கள்.. முடிந்தால் வட நாட்டுக்கு இடம் பெயர்ந்து விடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Arasan - Thamizhnadu,இந்தியா
20-ஜூலை-201721:28:57 IST Report Abuse
Arasan காங்கிரஸ் ஆட்சி இருக்க கூடாதுனு சொல்லற நீங்க ஏன் உங்க அப்பாவை காங்கிரஸில் இருந்து ஏன் பாஜகவுக்கு வரச்சொல்லவில்லை ?????? அது அவரது தொழில். நடிப்பு என்பது. அதற்காக நாங்கள் மாநில மக்கள் அனைவரும் ஹிந்தி கற்க வேண்டுமா? என்ன.
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
20-ஜூலை-201720:27:35 IST Report Abuse
srisubram இந்தி எதிர்ப்பு எல்லாம் சும்மா . மக்களும் அவர் பேச்சை கேட்க மாட்டார்கள் . இல்லை என்றால் திரு கமலஹாசன் சொல்லிட்டார் னு எல்லோரும் TN Govt பெருவெள்ளம் வந்தப்ப கேள்விகேட்டு இந்த ஆட்சியை வராமல் செய்திருப்பார்கள் , தா . நா வை மிக சுத்தமாக வைத்திருப்பார்கள் .. நீங்க இவரை விமரிசிக்காமல் கட்சி பணி பாருங்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X