பிரிவினைவாத தலைவர்கள் கைது: காஷ்மீரில் இன்று ‛‛பந்த்'

Added : ஜூலை 25, 2017 | கருத்துகள் (21)
Advertisement
பிரிவினைவாத  தலைவர்கள் கைது, The arrests of separatist leaders, காஷ்மீர் பந்த், Kashmir Bandh, ஸ்ரீநகர்,Srinagar, ஜம்மு - காஷ்மீர், Jammu-Kashmir, சையது அலி ஷா கிலானி, Syed Ali Shah Gilani,அல்டாப் அகமது ஷா , Althap Ahmad Shah,தேசிய புலனாய்வு அமைப்பு,National Intelligence Agency, கைது, arrested, என்.ஐ.ஏ.,NIA,

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், பிரிவினைவாத தலைவன், சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷா உட்பட, ஏழு பேரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு, கைது செய்துள்ளது.இதனை கண்டித்து இன்று காஷ்மீரில் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில், , பிரிவினைவாத தலைவன் சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷாவை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரில் நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்தும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டப்படுவது குறித்தும், என்.ஐ.ஏ., தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்த அமைப்பு, அல்டாப் அகமது ஷா, கிலானியின் நெருங்கிய கூட்டாளிகளான, அயாஸ் அக்பர், பீர் சைபுல்லா உள்ளிட்ட ஏழு பேரை, கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் வீடுகளில், இந்த மாத துவக்கத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியது.

இந்நிலையில் பிரவினைவாத தலைவர்கள் ஒன்று ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்தினர். தங்கள் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று காஷ்மீரில் பந்த் நடத்திட முடிவு செய்துள்ளனர். இதனால் காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yaaro - chennai,இந்தியா
25-ஜூலை-201719:22:38 IST Report Abuse
yaaro அடிக்கடி கல் எறிபவர்களை பில்ட்டர் பண்ணி , அவிங்க நம்பரை கண்காணித்து , ஒட்டு கேட்டு , பண பரிவர்த்தனையை கண்காணித்து ..கேஸ் பில்ட் பண்ணி - ரகசியமா வெச்சு அதனை பேரையும் ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க NIA . குட் ஜாப்
Rate this:
Share this comment
Cancel
Sundar - Madurai,இந்தியா
25-ஜூலை-201713:30:34 IST Report Abuse
Sundar It should be continued and action taken as per law. also they should be expatriated Pakistan.
Rate this:
Share this comment
Cancel
Bharatha Nesan - Chennai,இந்தியா
25-ஜூலை-201712:41:22 IST Report Abuse
Bharatha Nesan அவர்களை ஏன் கைது செய்யணும்? .....
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
25-ஜூலை-201715:16:50 IST Report Abuse
Pasupathi Subbianதீவிரவாதிகளுக்கு திருட்டுத்தனமாக வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று , விநியோகம் செய்த குற்றம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X