நீட் விலக்கு குறித்து மோடி பரிசீலனை: ஓ.பி.எஸ்.,

Added : ஜூலை 26, 2017 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., அளித்த பேட்டி: நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினோம். இதனை பரிசீலனை செய்வதாக பிரதமர் கூறியுள்ளார். இவ்வாறு அவர்
நீட் தேர்வு, ஓ.பி.எஸ்., பிரதமர் மோடி, தமிழகம், விலக்கு

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., அளித்த பேட்டி: நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினோம். இதனை பரிசீலனை செய்வதாக பிரதமர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivan - seyyur,இந்தியா
26-ஜூலை-201720:56:32 IST Report Abuse
sivan இதில் மோடி பரிசீலனை செய்ய எதுவுமில்லை. நீட் கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட் கடிந்து கொண்டதால்தான், மத்திய அரசு இதை கொண்டு வந்தது. அவருடைய மாநிலமான குஜராத்திலும் கூட மாநில அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப் பட்டது. நீட் தேர்வுக்கு மோடியே காரணம் என்று விஷமத்தனமான பிரச்சாரம் செய்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. இது சுப்ரீம் கோர்ட் தீர்வு சொல்ல வேண்டிய விஷயம்.
Rate this:
Cancel
26-ஜூலை-201720:24:33 IST Report Abuse
அப்பாவி வேற என்ன சொல்வார்? தமிழ்கத்தின் கல்வித்தரத்தை நொந்தபடி பரிசீலிக்கிறேன் என்று சொல்லியிருப்பார். கூத்தாடி ஆட்சிகளின் பரிணாம வளர்ச்சி இது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X