பொது செய்தி

இந்தியா

ஊடுருவும் சீன ராணுவ வீரர்கள்

Added : ஜூலை 31, 2017 | கருத்துகள் (32)
Advertisement
சீனா, China,ராணுவ வீரர்கள்,Soldiers, உத்தரகாண்ட்,Uttarakhand,  எல்லைப்பகுதி,Border Area, சிக்கிம் ,Sikkim,  புதுடில்லி,New Delhi,  பூடான் ,Bhutan,  சர்ச்சை, Controversy,

புதுடில்லி: உத்தரகாண்ட் மாநில எல்லையில், சீன ராணுவ வீரர்கள் ஊடுருவிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சிக்கிம் மாநிலம், பூடான் நாடு, சீனா ஆகிய பகுதிகளை ஒட்டி உள்ள டோக்லாம் இடத்தில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவிய விவகாரம் பெரும் பிரச்னை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டம், பாரேஹாதி என்ற இடத்தில், கடந்த ஜூலை, 25ம் தேதி காலை, 9 மணிக்கு சீன ராணுவ வீரர்கள் உள்ளே நுழைந்தனர்.

இந்திய பகுதிக்குள் 800 மீட்டர் முதல் 1 கி.மீ., தூரம் வரை உள்ளே வந்த அவர்கள் சிறிது நேரம் கழித்து மீண்டும் சென்று விட்டனர். தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
31-ஜூலை-201722:08:59 IST Report Abuse
raghavan ஜி.எஸ்.டி உண்டுன்னு கேள்விப்பட்டதும் தலைதெறிக்க ஓடிட்டானுங்களா?
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
31-ஜூலை-201718:07:39 IST Report Abuse
Kasimani Baskaran விரட்டி அடித்து இருக்கவேண்டும்... சீனப்பொருள்களை முழுவதுமாக புறக்கனித்தால் ஒருவேளை அவர்களுக்கு அறிவு வர வாய்ப்பு உண்டு...
Rate this:
Share this comment
Appu - Madurai,இந்தியா
31-ஜூலை-201721:49:58 IST Report Abuse
Appuஉன் அபிமானக்கச்சி மற்றும் அபிமான தலைவர்களின் பிம்பிளாக்கி பிளாக்கி மோடிமஸ்தான் வேலைகள் பாகிஸ்தானிடம் மட்டும் தானோ?சப்பை மூக்கனை அடித்து நொறுக்க சொல்..சப்பைமூக்கனின் பொருட்களுக்கு தடை விதிக்க சொல்... அடுத்த கணம் உன் கச்சியின் உறுப்பினராக சேர்ந்துவிடுகிறேன்..ரெடியா?உண்மையான தில் உனக்கும் உன் கச்சிக்கும் இருக்கா?சும்மா பினாத்திக்கிட்டு மட்டும் இருக்கக்கூடாது.......
Rate this:
Share this comment
S.Kumar - chennai,இந்தியா
01-ஆக-201710:03:04 IST Report Abuse
S.Kumarநீ உறுப்பினரா சேர்ந்துட்டா நாட்டோட நிலைமையே மாறிடும் போல என்ன கொடுமை சரவணன் இது?...
Rate this:
Share this comment
Cancel
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
31-ஜூலை-201717:18:55 IST Report Abuse
Nallappan Kannan Nallappan ஜெயம் உன்னமாதிரி லூசு பய சிலபேர் இருக்கத்தான் செய்வார்கள் என்ன செய்யறது இந்தியாவின் சாப கேடு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X