அரசியல் செய்தி

தமிழ்நாடு

மோடிக்கு சவால்விட யாரும் இல்லை: நிதிஷ்

Added : ஆக 01, 2017 | கருத்துகள் (113)
Advertisement
நிதிஷ், மோடி, பா.ஜ.,தேர்தல்

பாட்னா: பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் அளித்த பேட்டி: வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமராவார் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. 2019ல் அவருக்கு சவால் விட வேறு யாரும் இல்லை. இவருக்கு எதிராக வல்லமை கொண்டவர்கள் யாரும் இல்லை. பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தது தொடர்பாக என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறு என்பதை எனது பணி மற்றும் அரசின் செயல்திறன் மூலம் நிருபிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (113)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,இந்தியா
06-ஆக-201700:18:18 IST Report Abuse
Sundar Explicitly true.
Rate this:
Share this comment
Cancel
ananda - thirunelveli,இந்தியா
05-ஆக-201704:10:42 IST Report Abuse
ananda அவர் பதவியில் இருப்பதால் எவரும் அவரை சவால் விட முடியாது என்பது உண்மை. குஜராத்தில் உள்ள காரியங்களை தோண்டி எடுத்தால் ஒரு பெரிய ஊழல் நிச்சயமாக வெளிவரும்,( ஆயில் கம்பெனி களுடனும் பெரும் தொழில் பணக்காரர்களிடமும் பெற்றுக்கொண்ட பணம் எவ்வளவு , அதற்கு பதிலாக அவர்களுக்கு தற்போது காடடபடும் சலுகை எவ்வளவு கோடி யாருக்கு தெரியும் ) குஜராத்தை முன்னேற்றியுள்ளதாக கபட நாடகம் ஆடுகிறது பி ஜெ பி அது ஒரு மாயையான தோற்ற்றமே தவிர முன்னேற்றம் ஒன்றும் இல்லை. ஆனால் அதிகாரிகள் தங்களின் உண்மை தன்மையால் நடைமுறையில் தமிழ் நாட்டிடை போலல்லாது, ஊழலை பெரும் அளவு குறைத்துள்ளனர் அது அரசியல்வாதிகளால் அல்லாது தலைமை அதிகாரிகளால் அவர்களது நேர்மையால் ஏற்படட நல்ல காரியம்)... . ஆனால் ஆட்சியில் இருப்பது அவர்கள் அல்லவா? அது வரை பி ஜெ பி யின்அந்த ஊழலை வெளி கொண்டுவருவது என்பது ஏலாத காரியம். இப்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை எனவே தான் அவர்களுக்கு விரோதமான வழக்குகளை பிஜேபி ஆட்சி மும்முரமாக எடுப்பித்து நாடகம் ஆடுகிறது. அதையும் 2019 எலெக்ஷனுக்காக தள்ளி வைத்துள்ளது. அப்போது தானே குறை சொல்லி காங்கிரெஸ்ஸை, எதிர் கட்சிகளை வீழ்த்த முடியும் . பிறரை குரை சொல்லி தான் முன்னேறவேண்டும் என்ற பி ஜெ பி யின் இந்த தந்திரம் ஏராளமான மக்கள் மனதில் மாற்றத்தை உண்டு பண்ணியுள்ளது. வழக்கு எல்லாமே ஊகம் தான் புள்ளி விவரங்கள் எல்லாமே ஊகம் தான் இப்படி இருந்திருந்தால் இத்தனை கோடி ஊழல் என குற்றப்படுத்திடுகின்றன அதுவும் ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தில் வளர்ந்த அதிகாரிகள்.. ஆனால் அந்த லாஜிக் எல்லாம் நிரூபிக்க முடியுமா? அது 2019 எலேச்டின் வரை முடியாது. எலெக்ஷன்ல் எதிர்க்கட்சியை குற்றப்படுத்த ஒரு பிடித்தளம் வேண்டுமே.அதன் பின்பு தேர்தல் முடிவை பொறுத்து மாற்றங்கள் வரலாம். எதிர் கட்சியை இல்லாமல் ஆக்க வேண்டும் என்று சூளுரைத்து செயல் படும் மோடி அவர்கள் தன காரியம் வாய்த்து வருவதாகவே இதுவரை கர்வம் கொண்டுள்ளதாக தெறிகிறது. ஆனால் திடீரென மாற்றம் ஏற்படும் என அவருக்கு தெறியாது. இறைவன் நினைத்தால் ஒரு நிமிடத்தில் தலை விதியை மாற்றி விடுவார். அது தான் உண்மை. நடக்கப்போகிறது. ஆனாலும் எதிர் காட்சிகள் ஒருவராவது ஊழல் இல்லாத ஆட்சியை நிச்சயமாக தருவோம் என கூறினால் இதுவரை ஊழல் செய்ததாக அர்த்தம் படுமே என அடங்கி இருக்கிறார்கள். எதிர் காட்சிகள் எல்லாரும் தேச துரோகிகள் என கூறும் கட்சி பி ஜெ பி தான். இருந்தாலும் மத உணர்வு களை பயன்டுத்தி அதிகமான இந்துக்களின் ஆதரவும் தங்களது சாமர்த்தியமான அணுகுமுறையால் தந்திரத்தால் அரசியல் பலத்தால் தேர்தலிலும் ஊழல் செய்து ஆட்சியை பக்க பலத்தை பெருக்கிக்கொண்டு போகிறது பி ஜெ பி. மாநிலங்களசி தன பக்கமாக வசப்படுத்திக் கொண்டது . திடீரென முடிவு காலம் வரும் என அது தெறியாமல் போகிறது. ஏழை நடுத்தர மக்களின் குமுறலை அது சந்தித்து தானே ஆக வேண்டும்.பொய்யாக பல ஆசை வார்த்தைகளை கொட்டி வோட்டு வாங்கி வென்றததுதானே பி ஜெ பி.. ஏமாற்றப்படட மக்கள் கொதித்து எழ ரொம்ப நேரம் செல்லாது, திடீரென எரிமலை குழம்பாய் வெடித்துவிடும் என்பது அவர்களுக்கு கண்களில் தெறியவில்லை.வெளி நாடுகளில் இருந்து மேக் இன் இந்தியாயாவினால் வந்த முதலீடுகள் எத்தனை கோடி, வெளி நாட்டு பயணத்தினால் செலவு எத்தனை கோடி என்று கணக்கு போட்டு பார்த்தால் தான் தெரியும்.உண்மை வெளி வரத்தான் போகிறது. பொறுத்திருந்து பாப்போம்.ஏழை நடுத்தர மக்களை பிழிந்து எடுத்து பணம் ஈட்டி பொருளாதாரத்தில் லாபகரமான பொய்யான தோற்றத்தை காண்பிக்கிறது எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு காலம் உண்டு என்பதை உணரவேண்டும்.எதிர் கட்சிக்காரர்கள் எல்லாம் குற்றவாளிகள், தான் மட்டுமே உத்தமன் என்று மார்தட்டும் அரசியல், நிலை நிற்காது என்பது உண்மை. எதிர் கட்சி அரசியல் வாதிகளும் தேசபற்று உள்ளவர்கள் தான் என என்று உணருகிறதோ அன்று தான் நாட்டில் ஜன நாயகம் துளிர்க்கும்.இல்லை என்றால் நாடு ஒரு சிரியாவை, ஈராக்கை ஆப்கானிஸ்தானை போன்று ஆகிவிடக்கூடாது என்பதை ஆளும் கட்சி நினைவில் கொள்ள வேண்டும் .மக்களின் வெறுப்பை சம்பாதிப்பதில் மும்முரம் காட்டும் ஆட்சி என்னதான் தந்திரமாக பலம் கொண்டு பெருகினாலும் நிலைக்காது என்பது உண்மை.
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
01-ஆக-201717:46:11 IST Report Abuse
Darmavan மோடி பதவியில் நீடிக்க வேண்டுமானால் மக்கள் விரோத (காஸ் மானியம்,ரேஷன் ) முடிவுகளை எடுக்க கூடாது. மக்களிடம் விட்டுக்கொடுங்கள் என்று பிச்சை எடுப்பதற்கு பதிலாக MP / MLA க்கள் தன்னுடைய சம்பளம் மற்றும் பிற சலுகைகளை விட்டு கொடுக்க நிர்பந்திக்க வேண்டும் .இல்லையேல் இவர் திரும்ப வருவது கடினம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X