அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமி, ஓ.பி.எஸ்.,தனித்தனியாக ஆலோசனை

Added : ஆக 01, 2017 | கருத்துகள் (16)
Advertisement
தினகரன், முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், ஓ.பி.எஸ்., ஆலோசனை

சென்னை: ஆட்சியாளர்களுக்கும், அதிமுக நிர்வாகிகளுக்கும் தினகரன் விதித்த கெடு முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி மூத்த அமைச்சர்களுடனும், ஓ.பி.எஸ்., தனது ஆதரவாளர்களுடனும் அவசரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


கெடு

இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடக்க உள்ளது. மாலையில் நடக்கும் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், தினகரன் திட்டம், இரு அணிகள் இணைப்பு குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தலைமை செயலகத்தில்:

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் பங்கேற்றனர்.


ஓ.பி.எஸ்., ஆலோசனை

இதற்கிடையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் மாபா.பாண்டியராஜன், மதுசூதனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murugesan s - Pune,இந்தியா
01-ஆக-201716:54:51 IST Report Abuse
murugesan s பான் கார்டு + ஆதார் கார்டு vs EPS + OPS இணைக்குறது ரொம்ப கஷ்டம்...... அப்படி இணைச்சாலும் மானியம் ரத்தாகி விடும்.....
Rate this:
Share this comment
Cancel
Hari - Chennai,இந்தியா
01-ஆக-201716:09:27 IST Report Abuse
Hari எங்க நாட்டாமை சொம்போடு வரலியா டில்லியில் இருந்து
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
01-ஆக-201715:57:22 IST Report Abuse
dandy கோபாலபுர கழகம் அழுகி கொண்டு இருக்கிறது ..........கோபாலு வந்தால் அழுகளை வீசிவிட்டு ஒரு புதிய கடை போடலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X