சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாறுமாறாக ஓடிய அரசு பஸ்: வாகனங்கள் சேதம்

Added : பிப் 07, 2011 | கருத்துகள் (1)
Advertisement
தாறுமாறாக ஓடிய அரசு பஸ்: வாகனங்கள் சேதம்

திருநெல்வேலி : நெல்லையில் அரசு பஸ் தாறுமாறாக ஓடியதில் 7 பைக்குகள் சேதமடைந்தன. திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் அரசு பஸ், நேற்று பகல் 12 மணிக்கு பயணிகளை ஏற்றுவதற்காக நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டுக்குள் சென்றது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் முன்பாக நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. இதில் 7 பைக்குகள் சேதமடைந்தன. யாருக்கும் காயம் இல்லை. பஸ் டிரைவர் பாபநாசம் டிப்போவை சேர்ந்த கந்தசாமி(40) பின் கைது செய்யப்பட்டார்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Hussain Mohamed - Chennai,இந்தியா
08-பிப்-201114:41:26 IST Report Abuse
K.Hussain Mohamed பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ள கை தடை சாதனத்தை சரியாக பராமரித்து உபயோகபடுதியிருந்தல் இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும். இது பற்றி தமிழ்நாடு போக்குவரத்து நிறுவனம் உரிய கவனம் செலுத்தும் என்றும் இது போன்ற விபத்துகள் நிகழா வண்ணம் காற்று தடை மற்றும் கை தடை பாது காப்பு சாதனங்களின் பராமரிப்பை உரிய நேரத்தில் செய்து விபத்துகளை தடுத்து உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் ஆகியவற்றை தடுத்து பாதுகாப்புள்ள போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X