அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராவணராஜ்யம் நடத்தும் மோடி: இளங்கோவன்

Added : ஆக 09, 2017 | கருத்துகள் (12)
Share
Advertisement
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மோடி, அஹமது பட்டேல்

சென்னை : ராமராஜ்யம் நடத்துவதாக கூறிக் கொண்டு ராவணராஜ்யம் நடத்தி வருகிறார் பிரதமர் மோடி. குஜராத்தில் பா.ஜ.,வின் முறைகேடுகளையும் மீறி வெற்றி பெற்றுள்ள அஹமது பட்டேலுக்கு வாழ்த்து என தமிழக காங்., முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-ஆக-201718:50:14 IST Report Abuse
Mani . V இளங்கோவன் சொன்னதிலேயே இன்றுதான் மிகச் சரியானதாக சொல்லியுள்ளார்.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
09-ஆக-201718:42:10 IST Report Abuse
sridhar DMK , khancross பார்வையில் ராவணன் நல்லவன் தானே?
Rate this:
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
09-ஆக-201723:56:42 IST Report Abuse
Panneerselvam Chinnasamyதிமுக பார்வையில் ஆரியர்களை எதிர்த்த இராவணன் "ஹீரோ"... காங்கிரஸ்க்கு அந்த பார்வை கிடையாது......
Rate this:
Cancel
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
09-ஆக-201716:22:04 IST Report Abuse
Natarajan Ramasamy உன் கையால் உன் கண்ணை குத்திக்கொண்டு , மோடி மீது பாய் வது ஏன்? INC யில் 60 MLA கல். NCP யில் 2 , jud இல் 1. இவ்வளவு இருந்தும் 44 வோட்பெற மூச்சு வாங்கினால் மோடியை சாடி என்ன பயன்? கும்பகர்ண போல கண்மூடிக்கொள்ளுங்கள். பின் கட்சி எப்படி பிழைக்கும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X