அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சி அலுவலகம் செல்கிறார் முதல்வர்

Added : ஆக 09, 2017 | கருத்துகள் (7)
Advertisement
முதல்வர் பழனிசாமி, கட்சி அலுவலகம்

சென்னை : சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் பழனிசாமி நாளை செல்ல உள்ளார். அங்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். புதிய நிர்வாகிகளை அறிவித்து தினகரன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், முதல்வர் பழனிசாமி நாளை கட்சி அலுவலகத்திற்கு செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 3 அணிகளாக பிரிந்துள்ள அதிமுக.,வில் கட்சியும், சின்னமும் யாருக்கு என்ற போட்டா போட்டி நடந்து வரும் நிலையில் முதல்வரின் இந்த செயல் கட்சிக்குள் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
09-ஆக-201723:53:06 IST Report Abuse
Panneerselvam Chinnasamy வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைக்க போனானாம் பசுமாசுரன்... அப்படி பதவி கொடுத்த தினகரன் தலையிலேயே பழனிச்சாமி கை வைத்துள்ளார்... இந்த கலியுக நாடகத்தின் அடுத்த கட்டம் என்னவோ...?
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
09-ஆக-201716:35:10 IST Report Abuse
narayanan iyer Edupudi wants to make stand against Dinakaran. This is common man expectations. But he is a useless . He is unable to make any statement stating 1. AIADMK will run without sasikala and their family. 2. The commission( sorry -Enquiry) will be formed to Jaya's death. 3. Panneer will be given CM post. EDUPUDI is a" kalluli mangan". On Aug 3rd all are expected something, but he came out with no guess . Edappadi Sir " ENOUGH IS ENOUGH". Stop the Drama.
Rate this:
Share this comment
Cancel
karthikeyan -  ( Posted via: Dinamalar Android App )
09-ஆக-201715:27:17 IST Report Abuse
karthikeyan அவர் அங்கே நீ பாதி நான் பாதி கண்ணே பாட போகிறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X