எம்.எல்.ஏ., பதவி: அமித்ஷா ராஜினாமா

Updated : ஆக 09, 2017 | Added : ஆக 09, 2017 | கருத்துகள் (3)
Advertisement
அமித்ஷா, எம்.எல்.ஏ., பதவி, ராஜினாமா

காந்திநகர் : குஜராத் ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, தனது எம்.எல்.ஏ., பதவியை பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா ராஜினாமா செய்துள்ளார். குஜராத்தின் நரன்புரா தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அவர் முறைப்படி கவர்னரிடம் அளித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஆக-201719:10:06 IST Report Abuse
Ramesh Rayen ஒரு இடை தேர்தல் .ஷ்ஷ்ஷ்ஷ் அப்பப்பா
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
09-ஆக-201716:54:29 IST Report Abuse
narayanan iyer Did the BJP doesn't have the persons. Why they are not bringing new person? Amitsha - MLA have to resign for MP. Governor( Govind) resigned for President, Minister Venkaiyaa to resign for getting Vice President, Parikkar In Goa - MP and minister resigned for CM post. A governor ruling two states. Asham to note . Why are they giving trouble to NATION to waste public Money & time to contact election again? Is this called "THESA PATRU" pudalankai
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
09-ஆக-201716:05:25 IST Report Abuse
சுந்தரம் மத்தியில் ஆளும் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கு வந்தவுடன் சட்டமன்ற உறுப்பினர் பதவியி உதறி இருக்கவேண்டும். இப்போது அப்பதவியை ராஜினாமா செய்வதை பார்த்தால், எப்போதும் ஒரு ஆதாயம் தரும் பதவி கைவசம் இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்ற கொள்கை உடையவர் போல தோன்றுகிறது. ஒருவேளை (ஒரு பேச்சுக்காக பக்தர்களே) இந்த ராஜ்ய சபை தேர்தலில் தோல்வி கண்டிருந்தால் இந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X