அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜய் ரசிகர்களுக்கு ஸ்டாலின் கண்டனம்

Added : ஆக 09, 2017 | கருத்துகள் (7)
Advertisement
ஸ்டாலின், தன்யா ராஜேந்திரன், டுவிட்டர், விஜய் ரசிகர்கள்

சென்னை : பத்திரிக்கையாளர் தன்யா ராஜேந்திரனை ஆபாசமாக விமர்சித்த விஜய் ரசிகர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஜனநாயக நாட்டில் ஒருவரின் கருத்து உரிமை நசுக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அச்சுறுத்தும் குற்றங்களை தடுக்க தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
niraikudam - bangalore,இந்தியா
10-ஆக-201711:00:19 IST Report Abuse
niraikudam விஜய் வளர்ந்து வருவது சினிமாவிலும் சரி , அரசியலிலும் சரி இவருக்கு எல்லாவிதத்திலும் எதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் . பெண்ணை வார்த்தை தாக்குதல் பற்றி இதுக்கு முன்னாடி சில நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் இதே அரசியல் வாதி மற்றும் சில அரசியல் வாதிகள் எப்படி பேசினீர் என்பது மறந்து போய் இப்ப இவருக்கு மட்டும் கண்டனம் தெரிவிக்கறாரு இந்த தறுதலை தளபதி. ஒருத்தனுக்கு கண்டனம் இன்னொருத்தனுக்கு மற்றும் இவர்கள் பேசினால் கண்டனம் இல்லை .
Rate this:
Share this comment
Cancel
niraikudam - bangalore,இந்தியா
10-ஆக-201710:52:33 IST Report Abuse
niraikudam கருத்து சுதந்திரம் பற்றி பேசறது இதே எழுத்தார்களும், அரசியல்வாதிகளும் பேசறது சிரிப்பை உண்டு பண்ணது.
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
09-ஆக-201720:42:08 IST Report Abuse
Rafi விஜய் தான் தன் ரசிகர்களை முதலிலேயே கண்டித்திருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X