தேர்தலில் நிறைய கற்று கொண்டேன்:அகமது படேல்

Added : ஆக 09, 2017 | கருத்துகள் (14)
Advertisement
காங்கிரஸ், Congress,பா.ஜ., BJP,  சோனியா,  Sonia,அகமது படேல், Ahmed Patel, பா.ஜ.,BJP,தேர்தல், Election, ஆமதாபாத், Ahmedabad, ராஜ்யசபா தேர்தல் , Rajya Sabha Elections,

ஆமதாபாத்: ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்ற அகமது படேல் தனியார் டிவிக்கு அளித்த பேட்டி: ராஜ்யசபா தேர்தலில் நான் காங்கிரஸ் வேட்பாளர். சோனியாவின் செயலராக போட்டியிடவில்லை. பா.ஜ., தேவையில்லாமல் இதனை பெரியதாக்கியது. இந்த தேர்தல் மூலம் நிறைய கற்று கொண்டேன். காங்கிரஸ் நிலைப்பாட்டில் மாற்றம் தேவைப்படுகிறது. எனது வெற்றி, குஜராத் தேர்தல் வெற்றிக்கு உதவும். இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
10-ஆக-201700:10:59 IST Report Abuse
மஸ்தான் கனி படேல் மட்டுமில்ல கட்சியே பாடம் கற்றுக்கொண்டது என்று சொல்லுகிறார் ., மக்கள் திருந்த வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் அதனை இனியாவது பயன்படுத்திக்கொள்ளுங்கள்
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
09-ஆக-201722:58:03 IST Report Abuse
adalarasan ஆமாம் எப்படியெல்லாம் உறுப்பினர்களை அடைத்து வைப்பது, தேர்தல் கமிசனுக்கு அழுத்தம் கொடுத்து, ஜெயிப்பது அதாவது எதிரான ஓட்டுக்களை செல்லாததாக ஆக்குவது கூட பா.சி. மற்றும் பலர், உதவி வேற ஜமாயுங்க ?
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
09-ஆக-201721:43:43 IST Report Abuse
balakrishnan நிதர்சனமான உண்மை, பி.ஜெ.பி யின் அணுகுமுறையை கண்டு கொண்டால் உங்கள் கட்சிக்கு, நாட்டுக்கு நல்லது,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X