அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசை அசைக்க முடியாது: முதல்வர் பழனிசாமி

Added : ஆக 09, 2017 | கருத்துகள் (5)
Share
Advertisement
எம்.ஜி.ஆர்., முதல்வர் பழனிசாமி, அரசு

விழுப்புரம்: எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் பல ஆண்டுகளாக தலைப்பு செய்தியாக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.,. ஏழைகள் நலனுக்காக தமிழக அரசு தொடர்ந்து செயல்படும். தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறோம். அமைச்சர்கள் தொண்டர்கள் இருக்கும் வரை யாராலும் அரசை அசைக்க முடியாது. விழுப்புரத்தில் ரூ.1000 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - coimbatore,இந்தியா
09-ஆக-201721:31:05 IST Report Abuse
balakrishnan நைனா , பய முறுத்தாதீங்க,
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
09-ஆக-201720:47:48 IST Report Abuse
Rafi பதவியை தொடரவே அமைச்சர்கள் ஓட்டி கொண்டிருக்கின்றார்கள். தொண்டர்கள் உங்களிடமிருந்து வெகு தொலைவில் இருக்கின்றார்கள்.
Rate this:
Cancel
RAJA - TRICHY,இந்தியா
09-ஆக-201719:53:36 IST Report Abuse
RAJA யாரும் எங்களை அசைக்கமுடியாது நாங்களே எங்களை காலிசெய்துகொள்வோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X