பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
எதிரி படை களை சமாளிக்க
ராணுவம் தயார்: ஜெட்லி உறுதி

புதுடில்லி: ''எதிரிகளின் சவால்களை எதிர் கொள்ளும் வகையில், நம் ராணுவத்தின் பலம் அதிகரித்துள்ளது,''என, ராஜ்யசபாவில், ராணுவ அமைச்சர், அருண் ஜெட்லி பேசினார்.

ராஜ்யசபாவில் நேற்று நடந்த சிறப்பு விவாதத் தில்,அவர் பேசியதாவது:நாட்டின் பாதுகாப்பில், எந்தவித சமரசமும் செய்ய முடியாது. 1962ல், சீனாவுடன் நடந்த போர், நமக்கு சிறந்த பாட மாக அமைந்தது. ராணுவ தேவையில்,நாடு தன்னிறைவு அடைய வேண்டும். ஆயுதங் களுக் காக, வேறெந்த நாட்டையும்

நம்பியிருக்கும் சூழல் இருக்கக் கூடாது என் பதை உணர்ந்து, அதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளன.

எல்லையை காக்கும் வீரர்கள், நாட்டின் பாதுகாப்பிற் காக எந்தவித தியாகத்தையும் செய்ய தயார் நிலை யில் உள்ளனர். எதிரிகளின் எந்தவகையான தாக்கு தலையும் எதிர்கொள்ளும் வகையில், ராணுவ பலமும் அதிகரித்துள்ளது. எனவே, எந்த அச்சுறுத் தலுக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

தற்போது,பாகிஸ்தான் வசம் உள்ள, பாக்.,

Advertisement

எதிரி,படைகளை,சமாளிக்க,ராணுவம்,தயார்: ஜெட்லி,உறுதி

ஆக்கிர மிப்பு காஷ்மீரை மீண்டும் நம் வசப் படுத்த வேண்டும்என்பதே, ஒட்டுமொத்த இந்தி யர்களின் விருப்ப மாக உள்ளது. மதம், அரசி யல் என, எந்த வகை யிலான பயங்கரவாதத் தையும் அனுமதிக்க முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - Madurai,இந்தியா
11-ஆக-201700:31:37 IST Report Abuse

Arasuஅடுத்த சவப்பெட்டி ஊழலுக்கு R S S ம், B J P யும் தயாராகிவிட்டார்கள்

Rate this:
muthukumar kathalingam - chennai,இந்தியா
10-ஆக-201714:04:18 IST Report Abuse

muthukumar kathalingamஅறிக்கை தயார்: எல்லையை காக்கும் வீரர்கள், நாட்டின் பாதுகாப்பிற் காக எந்தவித தியாகத்தையும் செய்ய தயார் நிலை யில் உள்ளனர்.

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
10-ஆக-201713:55:39 IST Report Abuse

K.Sugavanamஅடுத்த வாரம் பார்க்கப்போறோம்..நமது கர்ஜனையை கேட்டு சீனாக்காரன் ஓட்டம் புடிக்கப்போறதை..

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X