காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர் நீக்கம்

Added : ஆக 09, 2017
Share
Advertisement

புதுடில்லி: குஜராத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், கட்சி மாறி ஓட்டு போட்ட, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர், அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
காங்., பொதுச் செயலரும், குஜராத் மாநில, காங்., பொறுப்பாளருமான, அசோக் கெலாட், டில்லியில் நேற்று கூறியதாவது:
குஜராத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், கட்சி மாறி ஓட்டு போட்ட, ஆறு, எம்.எல்.ஏ.,க்கள், காங்.,கில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், இதற்கு முன், தங்கள், எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா செய்த ஆறு பேரை, கட்சியில் இருந்து நீக்கவும் பரிந்துரை செய்துள்ளேன்.
ஒழுங்கின்மையை ஒருபோதும், காங்.,கில் அனுமதிக்க மாட்டோம். கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X