மோடி 64 முறை வெளிநாடு பயணம் : நாராயணசாமி தகவல்

Updated : ஆக 10, 2017 | Added : ஆக 09, 2017 | கருத்துகள் (15)
Share
Advertisement
மோடி,Modi, 64 முறை, 64 times, வெளிநாடு பயணம், abroad,Travel abroad, நாராயணசாமி, Narayanasamy,புதுச்சேரி, Puducherry,வெள்ளையனே வெளியேறு இயக்கம் ,Quit India Exit, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி , Puducherry Chief Minister Narayanasamy,பா.ஜ ஆட்சி,BJP rule, ஜி.எஸ்.டி., GST, வரி வருவாய், tax revenue, பொருளாதாரம் , economy, காங்கிரஸ் ஆட்சி, Congress rule, தொழில் வளர்ச்சி, industry development, பிரதமர் நரேந்திர மோடி, Prime Minister Narendra Modi, சுற்றுப்பயணம்,  tour ,

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த, 'வெள்ளையனே வெளியேறு' இயக்க தின நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: பா.ஜ., ஆட்சியில் புதிய நலத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. ஜி.எஸ்.டி.,யால், மாநில அரசுகளுக்கு வரி வருவாய் குறைகிறது. ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்து, 40 நாட்கள் ஆகியும், எந்த ஒரு மாநிலமும் பலன் பெறவில்லை. பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

காங்., ஆட்சி காலத்தில், 9 சதவீதமாக இருந்த வளர்ச்சி, பா.ஜ., ஆட்சியில், 6 ஆக குறைந்தது. தொழில் வளர்ச்சியும், 5 சதவீதத்தில் இருந்து, 1 சதவீதமாக குறைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாண்டுகளில், 64 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, 1,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
kc.ravindran - bangalore,இந்தியா
10-ஆக-201716:24:39 IST Report Abuse
kc.ravindran பார்லிமெண்டில் தூங்க வழிந்த இரண்டு பிரதான மந்திரிகளை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். சமயம் வரும்போது பாடம் புகட்டுவோம் என்று பிஜேபி வோட்டு போட்டார்கள். அவர் எத்தனை தடவ வெளியூர் செல்கிறார் என்ன செய்கிறார் அவரும் ராகுல் மாதிரி போயிட்டு வருகிறாரா என்பதெல்லாம் மக்களால் கவனிக்கப்படுகின்றன. வருகின்ற தேர்தல் சமயத்தில் அவைகள் பிரதிபலிக்கும். நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு.
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
10-ஆக-201715:02:36 IST Report Abuse
Pasupathi Subbian அடுத்த பேட்டியை இன்னம் பதினைந்துநாள் சென்று நடத்துவார்.
Rate this:
Cancel
Arsath Ali - Malaysia,மலேஷியா
10-ஆக-201715:01:30 IST Report Abuse
Arsath Ali கவலை படாதிங்கோ..நம்ம மோடி செஞ்சுரி போட்டு விடுவார் மக்கள் வரி பணத்தில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X