அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசுடன் இணக்கம் ஏன் : முதல்வர் பழனிசாமி விளக்கம்

Added : ஆக 10, 2017 | கருத்துகள் (4)
Advertisement
மத்திய அரசுடன் இணக்கம் ஏன் : முதல்வர் பழனிசாமி விளக்கம்

விழுப்புரம்: ''எம்.ஜி.ஆர்., வழியில், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, தமிழக மக்களின் நலன்களை பாதுகாத்து வருகிறோம்,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.

விழுப்புரத்தில் நேற்று நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, பிரதமர்களாக இருந்த இந்திரா, மொரார்ஜி தேசாய், சரண்சிங் போன்றோருடன் நெருக்கமாக இருந்து, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை பெற்று, மக்கள் நலப் பணியாற்றினார். அவரது ஆட்சியில், நிதி நெருக்கடி இருந்த போது, பள்ளி மாணவர்களுக்கு சீருடை மானியம் பெற, பிரதமர் ராஜிவை அணுகிய போது,
துவக்கத்தில் மறுத்தார். பின், தாமாகவே முன்வந்து, தமிழகத்திற்கு, 120 கோடி ரூபாயை வழங்கினார். அதே வழியில், இந்த ஆட்சியும், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, தமிழக மக்களின் நலன்களை பாதுகாத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Maheswaran.V.P - Warri ,நைஜீரியா
10-ஆக-201714:36:03 IST Report Abuse
Maheswaran.V.P தமிழக மாக்களை வித்துட்டோம். அதை எதிர்த்து சில மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மீது குண்டாஸ் போட மத்திய அரசுடன் இணக்கம் தேவைப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Maheswaran.V.P - Warri ,நைஜீரியா
10-ஆக-201714:31:01 IST Report Abuse
Maheswaran.V.P தமிழக மக்களை வித்துட்டோம்.
Rate this:
Share this comment
Cancel
mukundan - chennai,இந்தியா
10-ஆக-201714:21:39 IST Report Abuse
mukundan கட்சி வேறுபாடின்றி மத்திய மாநில அரசுகள் எப்பொழுதும் இணக்கமாக செயல்படவேண்டும். மத்திய அரசின் உதவி இல்லாமல் மாநில அரசு தன்னிச்சையாக செயல் படுவது சிரமம். அதை மோடி ஜெயா நிதிஷ் போன்று வெகு சிலராலேயே செய்ய முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X