‛விரைவில் பா.ஜ.,வில் அ.தி.மு.க., இணையும்': சிவசேனா எம்.பி.,

Added : ஆக 10, 2017 | கருத்துகள் (83)
Advertisement
பா.ஜ., BJP,அ.தி.மு.க., AIADMK,சிவசேனா எம்.பி., ShivSena MP,புதுடில்லி, New Delhi, தமிழகம்,  Tamil Nadu,ஆனந்த்ராவ் அத்சுல்,  Anandrao Athsul, லோக்சபா,Loksabha,  பீஹார், Bihar,  சிவசேனா ஆனந்த்ராவ் அத்சுல் , ShivSena Anandrao Adhsul,

புதுடில்லி: தமிழகத்தில், பிளவுபட்டுள்ள, அ.தி.மு.க., விரைவில் பா.ஜ., உடன் இணையும்' என சிவசேனா எம்.பி., ஆனந்த்ராவ் அத்சுல் லோக்சபாவில் தெரிவித்தார்.

லோக்சபாவில் நடந்த விவாதத்தின்போது, மத்தியில் ஆளும், பா.ஜ., கூட்டணியில் உள்ள, சிவசேனாவின் ஆனந்த்ராவ் அத்சுல் பேசியதாவது: தற்போது, பீஹார் பா.ஜ.,வுடன் இணைந்து விட்டது. தமிழகத்தில், பிளவு பட்டு உள்ள, அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்க போராடும் இரு அணிகளும், விரைவில், பா.ஜ., வுடன் இணைந்துவிடும். ஒரே சித்தாந்தம், ஒரே தலைவர் என்பதை நான் ஆதரிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-அக்-201712:30:33 IST Report Abuse
Malick Raja கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள் ...... ஒவ்வொருவரும் தனது இறப்பை நினைக்காத்தான் விளைவு இதுபோன்ற கற்பனைகள் ..அப்பா தாக்கரே சென்று இப்போது மகன் தாக்கரே என்பதை கூட உணராதவர் பதவியின் நிலை
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-அக்-201712:28:24 IST Report Abuse
Malick Raja கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள் ...... ஒவ்வொருவரும் தனது இறப்பை நினைக்காத்தான் விளைவு இதுபோன்ற கற்பனைகள் ..அப்பா தாக்கரே சென்று இப்போது மகன் தாக்கரே என்பதை கூட உணராதவர் பதவியின் நிலை
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
10-ஆக-201716:20:01 IST Report Abuse
DSM .S/o PLM 1989 இல் இதே போன்ற ஒரு நிலை ஏற்பட்டது .. அப்போது காங்கிரஸ் கையில் மத்திய ஆட்சி. காங்கிரஸ் அதிமுக கூட்டணி .. காங்கிரஸ் நல்லபடியாக அப்போது பிரச்சினைகளை கையாண்டிருந்தால் திமுக என்ற தீய சக்திஅப்பொதே அழிந்து மண்ணொடுமண்ணாகி போயிருக்கும். ஆனால் அப்படியொரு நிதானம் , சாமர்த்தியம் காங்கிரஸிடம் அன்றும் இல்லை இன்றும் இல்லை .. அன்று காங்கிரஸ் அதிமுக வை அழித்து விழுங்கிஏப்பம் விடபார்த்தது ..அதனால் ஜா அணி ஜெ அணி நால்வர் அணி ( அது பின்னர் மூவர் அணி ) என்று உடைந்து சிதறி திமுக மீண்டு எழுந்த வர வழி வகுத்தது .. ஆனால் இன்றோ பாஜக மிகவும் நிதானத்தோடும் பொறுமையாகவும் அதிமுக அணிகளை கையாண்டு அவற்றை மீடனும் இணைத்து வலுப்பெற வழி வகை செய்கிறது. இதனால் திமுக வின் தலையெடுப்பு தடுக்க படும். இதை நன்றாக உணர்ந்த திமுக வினர் மிகவும் பயந்து வெறுத்து போய்தான் இதனை தடுக்க வேண்டும் என்பதற்காக அணைத்து டிவி மீடியாக்கள் மூலமும் தனது அல்லக்கை சமூக வலைதள ஆதரவாளர்கள் மூலமும் பாஜக ஆதிக்கம், அதிகார துஸ்பிரயோகம், கொள்ளை புற வழி என்று என்ன என்னமோ பேசி பார்க்கிறார்கள் ..ஆனால் பாஜக உறுதியாக இருந்து இதை நிறைவேற்றி எம் ஜி ஆர் மறைவுக்கு பின்னர் திமுக விற்கு காங்கிரஸ் வழி ஏற்படுத்தி கொடுத்தது போன்ற ஒரு வாய்ப்பை மீண்டும் திமுக விற்கு தராமல் தமிழகத்தை பாதுகாக்க வேண்டும் .. அதை மட்டுமே பாஜக செய்தால் போதும் தமிழகம் என்றென்றும் பாஜக விற்கு நன்றி கடன் பட்டிருக்கும்.
Rate this:
Share this comment
MANI DELHI - Delhi,இந்தியா
10-ஆக-201716:52:21 IST Report Abuse
MANI DELHIநல்ல கருத்து. திமுக திகவின் வழி வந்தவர்கள். அதிமுக என்றுமே திகவின் கொள்கைகளை தன்னில் உள்வாங்கியது இல்லை. அதனால் தான் வீரமணி ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் அவரது குலத்தின் பெயரை சொல்லி கேவலமாக விமர்சித்து உள்ளார். கருணாவோ வோட்டிற்காக இரட்டைவேடம் போட்டு அறிவியல் சார்ந்த ஊழல்களை செய்தார். அதிமுகவிற்கும் பிஜேபிக்கும் தார்மீக அளவில் ஒத்துப்போகும். இந்த இணைப்பு திமுகவிற்கு பாடமாக தான் அமைய வேண்டும். ஆரோக்கியமான அரசியல் தமிழ் நாட்டில் உருவாகும்...
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
10-ஆக-201720:54:51 IST Report Abuse
Nallavan Nallavanகவுண்டரின் கருத்துக்கு கிடைத்த நெகட்டிவ் ஓட்டுக்கள் அவர் கூறியதை உண்மையென்று மெய்ப்பிக்கின்றன ........
Rate this:
Share this comment
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
11-ஆக-201701:56:44 IST Report Abuse
Panneerselvam Chinnasamyகூட்டிக்கழித்து பார்த்தால் இந்துத்வா கொள்கை கொண்டவர்கள் ஒரு அணியிலும் அதை எதிர்ப்பவர்கள் மாற்று அணியிலும் இருப்பதைத்தான் காண முடிகிறது...ஒத்த கருத்து உள்ள கட்சிகள் இணைந்தால் political polarisation நாட்டில் ஏற்பட்டு ஆட்சியிலும் அரசியலிலும் ஒரு ஸ்திரத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது... மற்றபடி தேர்தல் வெற்றி தோல்வி என்பது அந்தந்த காலகட்டத்தில் எழும் ஊழல் குற்றச்சாட்டு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற காற்றின் திசையை பொறுத்து முடிவாகிறது .. இதுதான் இன்றைய அரசியல் எதார்த்தம்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X