'புளூ வேல்' கேமுக்கு தடை: பினராயி விஜயன் வேண்டுகோள்

Added : ஆக 10, 2017 | கருத்துகள் (3)
Advertisement
புளூ வேல்,Blue Whale, பினராயி விஜயன்,  Pinarayi Vijayan, திருவனந்தபுரம், Thiruvananthapuram,கேரள முதல்வர் பினராயி விஜயன்,  Kerala Chief Minister Pinarayi Vijayan,தற்கொலை, suicide, ஆன்லைன் , online, மத்திய அரசு தடை,  federal government ban,விளையாட்டு, Games

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்ததாவது: சிறுவர்களை தற்கொலைக்கு துாண்டும், 'புளூ வேல்' ஆன்லைன் விளையாட்டிற்கு, மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். இந்த விளையாட்டின் மூலம், உலகம் முழுவதும், 4,000 குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர். நம் நாட்டிலும், இதன் தாக்கம் அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srisubram - Chrompet,இந்தியா
10-ஆக-201716:29:52 IST Report Abuse
srisubram தற்கொலை செய்வதை தடை செய்வது நல் நோக்கமே .. இதே போன்று கம்யூனிச வெறியர்கள் , மலப்புர வெறியரால் , கிறித்துவர்கள் , இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நீங்களே நிறுத்தலாமே .. கல்லூரி ஆசிரியரின் கையை வெட்டியவரை ஏன் இன்னும் பிடிக்கவில்லை .. ஒரு கல்லூரி ஆசிரியருகே இப்படி என்றால், ஏழை கிறிஸ்தவ , இந்து மக்களுக்கு என்ன நடக்கும்?
Rate this:
Share this comment
Cancel
Baalu - tirupur,இந்தியா
10-ஆக-201713:04:23 IST Report Abuse
Baalu உடனடியாக செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
10-ஆக-201712:56:04 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே நீ ஆட்சிக்கு வந்ததில் இருந்து எவ்ளோ.....?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X