அரசியல் செய்தி

தமிழ்நாடு

நடிகர் சங்கத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை: சரத்குமார்

Added : ஆக 10, 2017 | கருத்துகள் (6)
Advertisement
சரத்குமார்,Sarath Kumar, நடிகர் சங்கம், Actor Association,கமல், Kamal, சென்னை, Chennai, முதல்வர் பழனிசாமி, Chief Minister of Palanisamy,சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,Samantha Peoples Party leader Sarath Kumar, மரியாதை, Honorable,அதிமுக.,ADMK,தமிழக மீனவர்கள்,Tamil Nadu fishermen, இந்திய மீனவர்கள், Indian fishermen,மத்திய அரசு , federal government, ரஜினி, Rajini, விஜய், Vijay,

சென்னை : சென்னையில் முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், முதல்வருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே. வேறு எந்த காரணமும் இல்லை. அதிமுக.,வில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் என்று பார்க்காமல் அனைத்து மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். கமல் பற்றி எந்த கருத்தும் கூற விரும்வில்லை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும். அனைவரும் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று தான் நான் கூறுவேன். பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற விஜயின் கருத்தை நான் வரவேற்கிறேன். நடிகர் சங்கத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 27 ம் தேதிக்கு பிறகு அது பற்றி பேச முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
10-ஆக-201714:46:00 IST Report Abuse
Nakkal Nadhamuni ஆதாயத்தை தேடி அலையும் தமிழ்நாட்டு அரசியல்வாதி... இவர் பின்னாடியும் இவ்வளவு வருஷத்துக்கு அப்புறம் ஒரு கும்பல் போகுதே...
Rate this:
Share this comment
Cancel
Dol Tappi Maa - NRI,இந்தியா
10-ஆக-201714:06:30 IST Report Abuse
Dol Tappi Maa நமக்கு வேண்டியது பணம் பதவி . எல்லா அதிமுக அணிகளும் அடித்து பிடித்து ஒரு வழியாக வந்தவுடன் நானும் ரவுடி தான் என்று வந்து சேர்ந்து கொள்வார் .
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
10-ஆக-201713:06:41 IST Report Abuse
A.George Alphonse "AIADMK iel Anaivarum Otrumaiyai Erukku Vendum Edhudhan En Viruppam " is seems to be "Aadu Nanai gindradhunnu Oonai Azhudhadhu"pole Mr.Sarah Kumar is worrying about AIADMK party making every one to laugh. He just wanted show the people that he is still existing in Tamil nadu politics by meeting CM in this way.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X