அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழர் பலி; கேரள முதல்வர் வருத்தம்

Updated : ஆக 10, 2017 | Added : ஆக 10, 2017 | கருத்துகள் (4)
Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவில், விபத்தில் காயமடைந்த நெல்லையைச் சேர்ந்த முருகன், 30, என்பவருக்கு மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்காமல் அலைக்கழித்ததால், ஏழு மணி நேர போராட்டத்திற்கு பின், அவர் ஆம்புலன்சிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவத்திற்கு , கேரள முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்பு கோரியுள்ளார். சட்டசபையில் அவர் பேசும் போது, முருகன் இறந்தது மிகவும் வருந்தத்தக்கது. இது போன்ற சம்பவம் எதிர்காலத்தில் யாருக்கும் ஏற்படக்கூடாது. முருகனின் இறப்பிற்கு கேரள அரசு சார்பில் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். சிகிச்சையில்லாமல் முருகன் இறந்தது கேரளாவுக்கே அவமானம் எனக்கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anand - Chennai,இந்தியா
10-ஆக-201716:03:56 IST Report Abuse
anand உங்கள் மன்னிப்பு போன உயிரை கொண்டு வருமா? அந்த மருத்துவமனைகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? ஒரு மலையாளி பலியானால் இப்படி விட்டு விடுவீர்களா? தமிழன் என்றால் உங்களுக்கு இளக்காரமா? எட்டு மணி நேரம் அலை கழித்து இருக்கிறார்கள்..உங்கள் அதிகாரிகள் யாருக்கும் சம்பவம் நடந்த போது தெரியாதா? உங்கள் அமைச்சர் ஒருவர் தான் தமிழ் பெண்களை கேவலமாக பேசினார்..அவர் மீது இதுவரை நடவடிக்கை இல்லை..இது தான் கம்யூனிசமா? தண்ணீர் கேட்பதால் தான் இப்படி தமிழர்களை வெறுக்கிறீர்களா? இங்கிருந்து ஒரு நாள் பால், காய்கறி, இறைச்சி செல்லாவிட்டால் உங்கள் கதை தெரியும்..60 ஆண்டுகள் நீங்கள் மாறி மாறி ஆட்சி செய்தும் இது வரை விஷயத்தில் கேரளா தன்னிறைவு பெறவில்லை..இதற்கு பெயர் தான் ஆட்சியா? விவசாயமே இல்லாமல் சாப்பிடலாம் என்று நினைக்கிறீர்கள் போலும்..
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
10-ஆக-201716:00:53 IST Report Abuse
தேச நேசன் இதில் காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கை ?
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
10-ஆக-201715:21:54 IST Report Abuse
Karuthukirukkan உங்கள் ஆதங்கத்திற்கு நன்றி .. இது கேரளாவுக்கு மட்டும் அல்ல இந்தியாவுக்கே பிரச்சனை தான் .. அடிபட்டவரை எங்கு கொண்டு போனாலும் எதனை சட்டம் போட்டாலும் காசு இருக்கா ? போலீஸ் பிரச்சனை இல்லையா? என்று மட்டும்தான் பார்க்கிறார்கள் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X