அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரமாண பத்திரத்தில் சசிகலா பெயரை நீக்க முடியாது: வெற்றிவேல்

Updated : ஆக 10, 2017 | Added : ஆக 10, 2017 | கருத்துகள் (15)
Advertisement
தினகரன், முதல்வர் கூட்டம், வெற்றிவேல்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், தினகரனின் தீவிர ஆதரவாளரான வெற்றிவேல் கலந்து கொண்டதாக செய்தி வெளியானது.

அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், சசிகலா பெயரை தேர்தல் ஆணையத்தின் பிரமாண பத்திரத்திலிருந்து நீக்க முடியாது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
10-ஆக-201717:33:16 IST Report Abuse
S.P. Barucha வெற்றிவேல் முழிய பார்த்தாலே மூளை தெரியுது.
Rate this:
Share this comment
Cancel
kc.ravindran - bangalore,இந்தியா
10-ஆக-201716:20:27 IST Report Abuse
kc.ravindran அய்யா நீங்க சரியாய் பார்கலேன்னு தோணுது. உங்களை பார்க்கும்போது அப்படிதான் எங்களுக்கு தோணுது. என்ன எழுதறாங்கன்னு ஒண்ணுக்கு ரெண்டுதடவையா பாருங்கய்யா புண்ணியமா போவட்டும்.
Rate this:
Share this comment
Cancel
JEEVITHA - CHENNAI,இந்தியா
10-ஆக-201716:07:33 IST Report Abuse
JEEVITHA இத சொல்லறதுக்கு எவனுக்கும் இங்க உரிமை கிடையாது ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X