அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ்., ஆலோசனை

Added : ஆக 10, 2017 | கருத்துகள் (6)
Advertisement
ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள், ஆலோசனை

சென்னை: முதல்வர் பழனிசாமி தலைமையில் தினகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
10-ஆக-201717:36:50 IST Report Abuse
S.P. Barucha பார்த்து ஆதரவாளர்கள் போதையில் வேட்டி அவிழும் போது கத்தி ஏதும் கிழே விழும்...
Rate this:
Share this comment
Cancel
Rajasekar K D - Kudanthai,இந்தியா
10-ஆக-201717:20:50 IST Report Abuse
Rajasekar K D இதுவும் ஒரு கட்ட பஞ்சாயத்து, நடத்துபவர் யார் என்று மக்களுக்கு தெரியும்
Rate this:
Share this comment
Cancel
Rajinikanth - Chennai,இந்தியா
10-ஆக-201717:01:56 IST Report Abuse
Rajinikanth இதற்கு மேலும் காலம் தாழ்த்தினால் ஓபிஎஸ் மறுபடியும் கடைக்கு போய் டீயாத்த வேண்டியது தான் ...இப்போதே அணிகளை இணைக்கும் வைபவத்தை நடத்திக் கொள்வது மேல் ..இல்லையெனில் அவரது அணிக்கு சங்கு ஊதிவிடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X