அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: தங்கதமிழ்செல்வன்

Added : ஆக 10, 2017 | கருத்துகள் (9)
Advertisement

சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., தங்க தமிழ்செல்வன் டிவிக்கு அளித்த பேட்டி: சசிகலாவால் பதவி பெற்ற செங்கோட்டையன், சண்முகம், ஜெயக்குமார் பதவி விலக வேண்டும். சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணை பொது செயலர் தினகரனுக்கு நிர்வாகிகளை நியமிக்க உரிமை உண்டு. அணிகள் இணைந்தால் விலகி கொள்கிறேன் என தினகரன் கூறியது உண்மை. 3500 பொதுக்குழு உறுப்பினர்களை அழைக்காமல், 75பேரை அழைத்து ஈ.பி.எஸ்., அணி முடிவு எடுத்துள்ளது. கட்சியை கட்டுப்படுத்த கட்சி நிர்வாகிகள் 75 பேருக்கு உரிமையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
10-ஆக-201716:13:04 IST Report Abuse
Ramamoorthy P ஜெயலலிதா என்கின்ற ஆரிய பெண்மணியிடம் அடிமைகளாக இருந்தவர்கள் இப்போது திராவிட தங்கங்களாக தங்களை காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள். கொள்கையின் அடிப்படையிலோ சித்தாந்தத்தின் அடிப்படையிலோ மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதே உண்மை. எம்ஜிஆரை தொடர்ந்து வந்த ஜெயலலிதா என்கின்ற சினிமா மாயையைத் தான்மக்கள் நம்பி வாக்களித்தார்கள். இப்போது மாயை கலைந்து vittathu மயக்கம் தெளிந்து விட்டது. மக்கள் ஒரு ஊழலற்ற ஆட்சிக்கு ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இனி டாஸ்மாக்கும் தேவையில்லை இலவசமும் தேவையில்லை
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
10-ஆக-201716:05:24 IST Report Abuse
Cheran Perumal 3500 பேரை கூட்டித்தான் சசி பொதுச்செயலாளர் ஆனாரா? இந்த தமிழ் செல்வன் என்ன பேசுகிறார்? எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுவிட்டு பிறகு பேசட்டும்.
Rate this:
Share this comment
sachin - madurai,இந்தியா
10-ஆக-201716:46:18 IST Report Abuse
sachinநண்பரே ஆமா 3500 பொதுக்குழு கூட்டி சசிகலாவை பொது செயலாளராக அறிவித்து தீர்மானம் போட்டு அதன் பிறகு இந்த கூன்பாண்டிங்கள் எல்லாரும் சேர்ந்து சசிகலா வீடு போய் அவர் காலில் விழுந்து சின்னம்மா ஏற்று கொள்ளுங்கள் என்று இவனுக நடித்த படம் இன்னும் வீடியோவாக தேர்தல் ஆணையத்தில் உள்ளது அன்று தெரியாதா இவனுங்களுக்கு இது விதி மீறல் என்று சும்மா பினாத்துறாங்க சார்...
Rate this:
Share this comment
Cancel
sugumar - kuwait,குவைத்
10-ஆக-201716:03:34 IST Report Abuse
sugumar செல்வி ஜெயலலிதா இருந்த பொது வாயை திறக்காதவர்கள் இப்போது எப்படி இப்படி பேசுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X