அரசியல் செய்தி

தமிழ்நாடு

செங்கோட்டையன், சீனிவாசன் பதவி செல்லுமா?

Added : ஆக 10, 2017 | கருத்துகள் (21)
Advertisement
செங்கோட்டையன், Sengottaiyan, சீனிவாசன்,  Srinivasan,சசிகலா , Sasikala,  சென்னை, Chennai,முதல்வர் இ.பி.எஸ்.,  Chief Minister of EPS, திண்டுக்கல் சீனிவாசன்,Dindigul Srinivasan, ஜெயக்குமார், Jayakumar , அதிமுக, AIADMK, ஜெயலலிதா, Jayalalithaa,

சென்னை: முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சசிகலா நியமித்த தினகரன் நியமனம் செல்லாது என்றால், மேலும் சசிகலாவின் நியமனமான அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் பதவிகள் செல்லுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இன்று அதிமுக தலைமை கழகத்தில் நடந்த கூட்டத்தில் தினகரன் நியமனம், அவர் அறிவித்த பதவிகள் செல்லாது என்று இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானத்தில் அமைச்சர்கள் 27 பேர் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் சசிகலாவால் பொறுப்புகள் பெற்ற செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் ஆகியோர் கையெழுத்திடவில்லை. இது குறித்து அதிமுக தரப்பில் கேட்டபோது, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் கட்சியை வழி நடத்தி செல்கிறோம் என்று கூறியுள்ளோம். இதனால் இவர்கள் கையெழுத்து போடவில்லை.

அதே நேரத்தில் தினகரன் பதவி செல்லாது என்றால் சசிகலாவால் நியமிக்கப்பட்ட அவைத்தலைவர் செங்கோட்டையன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பொறுப்புகள் செல்லுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆக மொத்தம் அதிமுகவில் அதிகார சண்டை வெளிப்படையாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
10-ஆக-201723:10:19 IST Report Abuse
Bebeto செங்கோட்டையன், ஜெயக்குமார், சீனிவாசன் ஆகியோரை மந்திரி ஆக்கியது - முதல்வர் எடப்பாடி. சசிகலாவோ, தினகரனோ, மந்திரி ஆக்க முடியாது. வேணும் என்றால், கட்சியின் மாவட்ட செயலாளர் ஆக்கலாம். மந்திரிகள் மூத்தவர் கீழ் வருபவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
10-ஆக-201718:51:51 IST Report Abuse
A.George Alphonse Only God take incarnation as a Aalamaram panchayat president and sort out such issues as men can't sort out these issues as same like this issue so many may surface like Manarkkani every day.
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
10-ஆக-201718:47:33 IST Report Abuse
krishna ஒண்ணா சசிகலா & கோ வை துரத்திட்டு அணிகள் எல்லாம் ஒன்னு சேரலாம், இல்லனா ஆட்டத்தை கலைச்சிட்டு தேர்தலுக்கு நாள் குறிக்கலாம்.
Rate this:
Share this comment
10-ஆக-201721:47:54 IST Report Abuse
MoorthyChockalingamஇது சரியான முடிவு!...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X