அரசியல் செய்தி

தமிழ்நாடு

துரோகி பழனிசாமி:நாஞ்சில் சம்பத் தாக்கு

Added : ஆக 10, 2017 | கருத்துகள் (25)
Advertisement
அதிமுக, பழனிசாமி, நாஞ்சில் சம்பத், துரோகி

சென்னை: நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டி: முதல்வர் பழனிசாமி தனது கொத்தடிமைகளை தலைமை அலுவலகத்திற்கு வரவழைத்து,' தினகரனை நீக்குகிறோம்' என, அறிவித்துள்ளது ஏற்கத்தக்கது அல்ல. அந்த அதிகாரம் முதல்வர் பழனிசாமிக்கு கிடையாது.கடுகளவு சீர்திருத்தம் செய்தாலும், அந்த அதிகாரம்பொது செயலருக்கு உண்டே தவிர பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை.பழனிசாமி துரோகிகள் பட்டியலில் தனது பெயரை இணைத்து கொண்டார்.கூவத்தூரில் முதல்வராக பழனிசாமியை நியமிக்க சசி, தினகரன் அளித்த பங்களிப்பை அவர் மறந்துவிட்டார்.5 ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை கட்சியில் சேர்த்த 5 ஆண்டுக்கு பின் தான் பதவி கொடுக்க வேண்டும் என விதிகளை பேசுகிறார்கள்.மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த எனக்கு உடனடியாக பதவி தரப்பட்டது.யாருடைய ஏவலுக்கு காத்திருக்கிறார்கள். ஏஜமானர்கள் விசுவாசத்தை காட்டியுள்ளார்கள். தொண்டர்கள் வரிசையில் நின்று தினகரனை ஆதரிப்பார்கள். மாற்றம் செய்வதற்கு தினகரனுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இவர்களுக்கு இல்லை.டில்லி கட்டுப்பாட்டில் அவர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-ஆக-201719:53:02 IST Report Abuse
Kasimani Baskaran நயாப்பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத அடிமை...
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
10-ஆக-201718:47:15 IST Report Abuse
Pasupathi Subbian பந்திக்கு முந்து, அடுத்த பந்திக்கு முதலில் போய் நில். பசையுள்ள இடத்தில் ஒட்டிக்கொள். என்பது இந்த நாஞ்சில் சம்பத்தின் கொள்கை. நேற்று பேசியது , இன்று பேசுவது என்பது ஒத்துப்போகாது இவரிடம். வாங்கும் காசுக்குமாக நன்றாக கூவுவது இவரது பிழைப்பு.
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
10-ஆக-201718:43:27 IST Report Abuse
krishna பேமெண்ட் கொஞ்சம் ஜாஸ்தியோ, ரொம்ப ஜாஸ்தியா கூவுற.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X