அரசியல் செய்தி

தமிழ்நாடு

முரசொலி பவள விழா: கருணாநிதி வாழ்த்துரை

Added : ஆக 10, 2017 | கருத்துகள் (8)
Advertisement
முரசொலி பவள விழா, கருணாநிதி, வாழ்த்துரை

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்த்து மடல்: அரசியல், கட்சி பிரச்னைகளுக்கு அப்பாற்பட்டு வாழ்த்தியவர்களுக்கு நன்றி. என் விழிகள் மட்டும் விரிந்துவிடவில்லை. பெருமூச்சு காரணமாக என சுவாச பைகளும் விரிந்திருக்கின்றன. இந்த தூண்கள் என்றும் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பயணத்தை தொடர்கிறேன். என் கடன் பணி செய்து கிடப்பதே. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
11-ஆக-201709:45:51 IST Report Abuse
arudra1951 அடிக்க அடிக்க கொள்ளை, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டுகள்
Rate this:
Share this comment
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
10-ஆக-201722:49:09 IST Report Abuse
Renga Naayagi தேன் கூட்டில் கைய வைத்தவன் நக்காம இருக்க மாட்டான்னு சொல்லுவா
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
10-ஆக-201721:35:57 IST Report Abuse
Panneerselvam Chinnasamy கலைஞர் உடல்நலம் இல்லாத சமயத்தில் இவரை பரிசோதித்த மருத்துவர் மூச்சை இழுங்கள் என்றாராம் ... அடுத்து மூச்சை விட்டுவிடுங்கள் என்றாராம் ... இவர் நகைச்சுவையுடன் அதை விட்டுவிடக் கூடாது என்பதற்குத்தானே உங்களிடம் வந்துள்ளேன் என்றாராம்.. அது போல் உடல் நலம் இல்லாத சமயத்திலும் நகைச்சுவை குன்றாத கலைஞர் இந்த முரசொலி பவள விழாவில் ஆரோக்கியமாக இருந்திருந்தால் எத்தனையோ சுவையான செய்திகள் சொல்லி இருப்பார்... பாவம் தொண்டையில் துளை போட்டு விட்டார்கள்... அவரது தமிழ் இந்த விழாவில் மிஸ்ஸிங்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X