அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொண்டர்கள் விருப்பப்படி முடிவு இருக்கும்: ஓ.பி.எஸ்.,

Updated : ஆக 11, 2017 | Added : ஆக 10, 2017 | கருத்துகள் (18)
Advertisement
தொண்டர்கள்,Volunteers,  ஓ.பி.எஸ்., OPS,சென்னை, Chennai,முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்,  former Chief Minister Panneerselvam, அதிமுக தலைமை அலுவலகம்,ADMK head office, முதல்வர் பழனிசாமி , Chief Minister Palanisamy, அரசியல் , Politics

சென்னை: ''அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சு குறித்து, அதிகாரபூர்வமாக எந்த தகவ லும் எங்களுக்கு வரவில்லை,'' என, முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் கூறியதாவது: ஆறு மாதங்களுக்கு முன், நாங் கள் தர்ம யுத்தத்தை துவக்கினோம். அப்போது கூறப்பட்ட கருத்துக்களை, தீர்மானமாக கொண்டு வந்துள்ளனர். பாதி வந்துள்ளனர்; மீதி வரட்டும்; அதன்பின், எங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கிறோம்.

எங்களின் முந்தைய நிலைப்பாட்டில், எந்த மாற்றமும் இல்லை. இதுவரை பேச்சு நடத்த, அதிகாரபூர்வமாக எந்த தகவலும் இல்லை. இரு அணிகளும் இணைந்தால், அது, தமிழக மக்கள், அ.தி.மு.க., தொண்டர்களின் விருப்பப்படி அமையும். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-ஆக-201709:00:33 IST Report Abuse
Srinivasan Kannaiya நீங்கதான் பெருங்காய டப்பா ஆகிவிட்டீர்களே... கழுதை தேய்ந்து கட்ட எறும்பு ஆகிவிட்டது... நீங்கள் துரும்பு ஆகும் முன்பு எங்காவது கரை சேர்ந்து விடுங்கள்..
Rate this:
Share this comment
Cancel
sam - Doha,கத்தார்
11-ஆக-201708:09:21 IST Report Abuse
sam yinnum konja naal irundhal dappa kalandu vidum. mudhalil indha aal thanuday sontha thogithiyai parkatttum.
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
11-ஆக-201707:28:40 IST Report Abuse
Giridharan S இதுக்கும் மேலயும் அவர் இணைப்புக்கு சம்மதிக்கலேனா அவர் காணாமப் போயிடுவார். கட்சிகள் இணைந்த பிறகு தேவைப்படும் நடவடிக்கைகளை இவர் மேற்கொள்ளலாம். அப்புறம் இன்னொன்றையும் மனசிலே இவர் வச்சுக்கணும். நம்ப சின்ன அம்மா பெரியம்மா சமாதியில் ஏதோ அடிச்சு சத்தியம் பண்ணிட்டுதான் ஜெயிலுக்கு போயிருக்கங்கா. அது சத்தியமா இவரை பழி வாங்குவேன்னு தான் சத்தியம் பண்ணியிருப்பங்கா. இவர் உஷாரா இருக்கறதுக்கு நல்லது. இவர் பாட்டுக்கு கட்சியை ஒன்னு சேர்க்கமா காலம் தாழ்த்திகிட்டு இருந்தார்னா தனிமை படுத்தப்பட்டு அதை இந்த அம்மா சாதகமாக்கி ஏதாவது pannida போறாங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X