பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பாடத்திட்டத்துக்கு கருத்து தெரிவிக்க
ஆசிரியர்கள், மாணவர்கள் ஆர்வம்

பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளை அறிய, முதல்வன் பட ஸ்டைலில்,பள்ளிகளில் கருத்து அறியும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில், ஆசிரியர்களும், மாணவர்களும், தங்களின் கருத்துக்களை எழுதி போட்டு வருகின்றனர்.

பாடத்திட்டம்,syllabus, கருத்து, opinion, ஆசிரியர்கள், Teachers, மாணவர்கள் ,  Students, பள்ளிகள்,Schools, தமிழகம்,Tamil nadu, செங்கோட்டையன், Sengottaiyan, உதயசந்திரன் , Udaya Chandran, கல்வியாளர்கள் , Academics, சமூக ஆர்வலர்கள்,Social Activists,பள்ளி கல்வி அமைச்சர், School Education Minister, முதல்வன், muthalvan

தமிழகத்தில், பிளஸ் ௨ வரையிலான பாடத்திட்டம், பல ஆண்டுகளாக மாற்றப்படவில்லை.

பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டையன், செயலராக உதயசந்திரன் ஆகியோர் பதவியேற்ற தும், பாடத்திட்டத்தை மாற்ற நடவடிக்கைஎடுக்கப் பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1க்கு, புதிய பாடத்திட்டம் அமலாக உள்ளது.

இதுதொடர்பாக, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்துகளை கேட்கும் வகையில், மாவட்டம்தோறும், கூட்டங்கள் நடத்தப்பட்டு வரு கின்றன.அத்துடன், 'ஆசிரியர்கள்மற்றும் மாணவர் களின் கருத்துகளையும் பெற வேண்டும்' என, பள்ளி கல்வி அமைச்சரும், செயலரும் உத்தர விட்டுள்ளனர்.

இதையடுத்து, முதல்வன் திரைப்பட ஸ்டைலில், பள்ளிகளில் கருத்து அறியும் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை வரை,

Advertisement

ஆசிரியர்களும், மாணவர் களும், கருத்துக்களை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனால், 2 நாட்களாக, அவர்கள் தங்களின் கருத்துக்களை எழுதி, பெட்டிகளில் போட்டு வருகின்றனர்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand K - chennai,இந்தியா
11-ஆக-201710:45:22 IST Report Abuse

Anand Kஅரசு உதவி பெரும் பல பள்ளிகளில் இன்று சென்னையில் பல பள்ளிகளில் அரசு சம்பளம் பெரும் ஆசிரியர் கல்வி தகுதி முறையாக 10,11,12 + DEGREE , BED படிக்காமல் 10, மற்றும் 12 வது நேரிடையாக எக்ஸாம் மட்டும் எழுதி 11 ஆம் வகுப்பு படிக்காமல் கரெஸ்பாண்டன்ஸ் ஒரு டிகிரி பெற்று BED கரெஸ்பாண்டன்ஸ் படித்த இவர்களால் தரமான கல்வியை எப்படி தர முடியும் ? ஒரு % கூட தர முடியாது .. நன்று படித்த ஒருவர்தான் ஆசிரியராக வேலை செய்ய தகுதி இருக்கும்.. குறைந்தபட்சம்..10,11,12 + DEGREE , BED 80 % மார்க் ஆசிரியர் எடுத்திருக்க வேண்டும்..... என்ன பாட திட்டடத்தை மாற்றினாலும் தமிழத்தில் வேஸ்ட்- ஏன் எனில் பல பள்ளிகளில் இருக்கும் அரசு ஆசிரியர் வேஸ்ட். அரசு ஆசிரியர்களின் குழந்தைகள் எல்லாம் அரசு பள்ளிகளில் படுக்க வைப்பதில்லை ஓட்டை குடத்தை வைத்து தண்ணீர் பிடிப்பது போன்று தமிழக அரசு செய்வது

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-ஆக-201709:22:37 IST Report Abuse

Srinivasan Kannaiyaதேர்வே இல்லாமல் பட்டம் கொடுத்தால் எல்லா மாணவர்களுக்கும் சந்தோஷம்

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X