அதிகார துஷ்பிரயோகம்!

Added : ஆக 10, 2017 | கருத்துகள் (1)
Advertisement
அதிகார துஷ்பிரயோகம்!

உ.பி.,யில், சமாஜ்வாதி தலைமையிலான ஆட்சியின் போது, போலீஸ் ஸ்டேஷன்கள், எங்கள் கட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் இயங்கியதாக, பா.ஜ.,வினர், குற்றஞ்சாட்டினர். ஆனால், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்யும், பா.ஜ., அரசு தான், அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது.

அகிலேஷ் யாதவ்உ.பி., முன்னாள் முதல்வர், சமாஜ்வாதி

ஆட்சி அமைப்போம்!

பா.ஜ.,வின் பல்வேறு சதிகளை முறியடித்து, ராஜ்சபா தேர்தலில், காங்., வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலை கவுரவ பிரச்னையாக கருதிய, பா.ஜ.,வுக்கு பெரும் வீழ்ச்சியே மிஞ்சியது. குஜராத் சட்டசபை தேர்தலிலும், காங்., பிரமாண்ட வெற்றி பெற்று, மாநிலத்தில் ஆட்சி அமைப்பது உறுதி.

அஹமது படேல் ராஜ்யசபா எம்.பி., - காங்.,

அரசியல் ஆதாயம்!

நம் நாடு, பன்முக தன்மை உடையது. நம் நாட்டு மக்கள் மிகவும் சகிப்புத் தன்மை உடையவர்கள். பலதரப்பட்ட மக்களும், இங்கு சேர்ந்து வாழ்கின்றனர். சிறுபான்மையினர் நலன் குறித்து பேசும் பலர், அதில், அரசியல் ஆதாயம் தேடவே பார்க்கின்றனர்.

வெங்கையா நாயுடுதுணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
11-ஆக-201714:28:29 IST Report Abuse
Pasupathi Subbian உ.பியில் ஜாதி அரசியல் அதிகம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X