அரசியல் செய்தி

தமிழ்நாடு

19 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா முடிவு?

Added : ஆக 10, 2017 | கருத்துகள் (3)
Advertisement

தினகரன் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், தங்களது பதவியை, ஓரிரு நாட்களில், ராஜி னாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமி அணியினர்,
தினகரனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், எந்த வகையில் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்பது குறித்து, தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசித்து வருகின்றனர். அதில் முக்கியமாக, தினகரனால் பதவி பெற்ற, 19 எம்.எல்.ஏ.,க்கள், தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ராஜினாமா முடிவு எடுக்கும்பட்சத்தில், பழனிசாமி அரசு கவிழும் என, தினகரன் ஆதரவு வட்டாரம் தெரிவித்தது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Renga Naayagi - Delhi,இந்தியா
11-ஆக-201703:15:38 IST Report Abuse
Renga Naayagi விவாகரத்து செஞ்சாலும் செய்வார் ..பதவியை விடுவாரா ...
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
11-ஆக-201702:08:33 IST Report Abuse
ramasamy naicken இப்படியாவது தமிழனுக்கு நல்லகாலம் பிறந்தால் சரி.
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
11-ஆக-201702:05:30 IST Report Abuse
Baskar கூவத்துர் கூமுட்டைகளே தைரியம் இருந்தால் நல்ல ஆண் மகனாய் இருந்தால் அம்மா போட்ட பிச்ச்சையான பதவியை ராஜினாமா செய்து விட்டு உங்கள் தொகுதியில் தனியாக நின்று ஜெயித்து வாருங்கள். அப்போது ஒத்து கொள்கிறோம் நீங்கள் சுத்தமான ஆண் மகன்கள் என்று. தினகரனை நம்பி போனால் நடுத்தெரு தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X