அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்ய தயாரா : மாஜிக்கள் சவால்

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (2)
Advertisement


லுார்: ''முதல்வர் பழனிசாமி ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை நடத்தி முதல்வராக தயாரா,'' என தினகரன் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி சவால் விட்டனர்.

மதுரை மாவட்டம் மேலுாரில், ஆக.,14 ல் தினகரன் ஆதரவாளரகளின் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த இடத்தை செந்தில்பாலாஜி, பழனியப்பன் பார்வையிட்டனர்.
பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், 'தினகரனை, முதல்வர் பழனிசாமி நீக்கியது செல்லாது. கட்சியில் பொறுப்பாளர்களை சேர்க்க, நீக்க மற்றும் பதவிகள் கொடுக்க, துணை பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. முதல்வர் பழனிசாமி, ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை நடத்தி முதல்வராக தயாரா,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
11-ஆக-201713:17:30 IST Report Abuse
Harinathan Krishnanandam எங்களுக்கு இரு கண்கள் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என்பதே எங்களின் ஒரே குறிக்கோள்
Rate this:
Share this comment
Cancel
11-ஆக-201702:14:55 IST Report Abuse
MoorthyChockalingam இது என்ன ,குடும்ப சொத்து? தமிழ் நாட்டை பங்கு போட்டுக்கொள்ள!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X