அரசியல் செய்தி

தமிழ்நாடு

எங்கள் ஆட்சி சிறப்பாகவே உள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (52)
Advertisement
அமைச்சர், Minister, செங்கோட்டையன், Chengottaian, சென்னை,  Chennai,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,Education Minister Chengottaian,   வறட்சி, Drought,முதல்வர் பழனிசாமி , Chief Minister Palanisamy,தினகரன் , Dinakaran, சசிகலா, Sasikala,  திண்டுக்கல் சீனிவாசன்,Dindukal  Srinivasan,  ஜெயக்குமார் ,  Jayakumar,

சென்னை: ‛அரசும், அமைச்சர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்; எங்கள் ஆட்சி சிறப்பாக உள்ளது' என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது: ஆளும் அரசும், அமைச்சர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அமைச்சர்கள் செயல்படவில்லை என்றால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பார்கள். வறட்சியிலும் மக்கள் எங்களுக்கு வரவேற்பு அளிக்கின்றனர். எங்கள் ஆட்சி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் தினகரன் நியமனம், அவர் அறிவித்த பதவிகள் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து சசிகலாவின் நியமனமான அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் பதவிகள் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shiek shiek - chennai,இந்தியா
11-ஆக-201718:10:44 IST Report Abuse
shiek shiek அப்படியாப்பா....2017 இன் சிறந்த காமெடி
Rate this:
Share this comment
Cancel
saran - chennai,இந்தியா
11-ஆக-201717:55:58 IST Report Abuse
saran இதை மக்கள் சொல்ல வேண்டும் ....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
11-ஆக-201717:17:52 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எங்கள் ஆட்சி சிரிப்பாகவே உள்ளது: அமைச்சர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X