குஜராத்தில் ஆட்சி அமைப்போம்: அஹமது படேல்

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (82)
Advertisement
குஜராத்,  Gujarat, அஹமது படேல்,  Ahmed Patel, காந்திநகர், Gandhinagar, குஜராத் சட்டசபை தேர்தல், Gujarat Assembly election, ராஜ்யசபா தேர்தல்,Rajya Sabha election,  எம்.எல்.ஏ., MLA,கவுரவ பிரச்னை,Prestige issue, பா.ஜ.,BJP,  சதி, conspiracy,சட்டசபை,assembly, காங்கிரஸ், congress

காந்திநகர்: ‛குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்., கட்சி ஆட்சியை பிடிக்கும்' என ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்ற அஹமது படேல் தெரிவித்தார்.


நன்றி:

குஜராத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் காங்., கட்சி சார்பில், அஹமது படேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், தனக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏ.,க்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ராஜ்யசபா தேர்தல் மிகவும் கடினமாக இருந்தது. இதுபோன்ற தேர்தலை என் வாழ்நாளில் சந்தித்ததில்லை. எனக்கு ஓட்டளித்த எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் நன்றி.


ஆட்சி அமைப்போம்:

பா.ஜ.,வின் பல்வேறு சதிகளை முறியடித்து, ராஜ்சபா தேர்தலில், காங்., வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலை கவுரவ பிரச்னையாக கருதிய, பா.ஜ.,வுக்கு பெரும் வீழ்ச்சியே மிஞ்சியது. குஜராத் சட்டசபை தேர்தலில் 125 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளோம். அத்தேர்தலில், காங்., பிரமாண்ட வெற்றி பெற்று, மாநிலத்தில் ஆட்சி அமைப்பது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hindustani - Sugar land,TX,யூ.எஸ்.ஏ
11-ஆக-201720:23:41 IST Report Abuse
Hindustani இந்த தேச தூரோகிக்கு ஒரு சீட் கிடைச்சதே இரண்டு ஓட்டு செல்லமா போனதால் than..
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
11-ஆக-201715:47:57 IST Report Abuse
Aarkay இவர் ஒருத்தர் தான் அப்துல் கலாம் அய்யாவின் சொல்படி நடக்கிறார் (ஐயா கனவு காண சொன்னார்). காசா? பணமா?? காணுங்கள் கனவு பிராந்தியக் கட்சிகளின் தயவில்லையென்றால், அவர்களின் முதுகில் சவாரி இல்லையெனில், என்றோ செல்லாக்காசாயிருக்கும் இத்தாலி அன்னையின் கட்சி காங்கிரஸ் கட்சி, தேசியக்கட்சி அந்தஸ்தை இழக்கும் நாள் வெகு தூரம் இல்லை....
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
11-ஆக-201715:37:56 IST Report Abuse
vnatarajan குஜராத்தில் உங்களால் ஆச்சி அமைக்க முடியாது ஆனால் தற்போதுள்ள MLA ஸீட்டு வேணும்னா கொஞ்சம் அதிகரிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X