கொலையா? பலியா? ஹிந்தியில் தப்புவிட்ட எம்.பி.,

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (5)
Advertisement
ஹிந்தி,Hindi,  எம்.பி,  MP,புதுடில்லி,New Delhi, லோக்சபா, Lok Sabha, கவுரவ் கோகோய், Gaurav Kokai, மழை வெள்ளம், Rain Flood,சபாநாயகர் சுமித்ரா மகாஜன், Speaker Sumitra Mahajan,கொலை , Murder, காங்கிரஸ்,congress

புதுடில்லி: லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தின்போது, காங்., - எம்.பி., கவுரவ் கோகோய் பேசுகையில், 'மழை வெள்ளத்தில் சிக்கி, 750 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்' என்று ஹிந்தியில் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், 'வெள்ளத்தில் சிக்கியவர்களை, பலியாகினர் என்று கூற வேண்டும். கொலை செய்யப்பட்டனர் என்று கூறக் கூடாது' என்று திருத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
11-ஆக-201716:33:44 IST Report Abuse
Cheran Perumal மழை, கொலை என்று ரைமிங்காக பேச நினைத்திருப்பார்.
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
11-ஆக-201711:21:27 IST Report Abuse
DSM .S/o PLM என்ன இருந்தாலும் தாய் மொழி தவிர வேறு மொழியில் பேசும்போது சில குளறுபடிகள் வரத்தான் செய்யும். அவற்றை நகைச்சுவையாகவும் பெருந்தன்மையாகவும் எடுத்துக்கொண்டு அப்படிப்பட்டவர்களை மேலும் ஊக்குவிக்க வேண்டும். நான் கூட பல ஆண்டுகள் வட இந்தியாவில் இருந்தாலும் இன்னும் பல இடங்களில் இந்தியில் பேசும்போது குழப்பம் வருகிறது .. இதெற்கெல்லாம் இட்டுக்கட்டி செய்தி போட வேண்டியதில்லை ..
Rate this:
Share this comment
Cancel
பொன் வண்ணன் - chennai,இந்தியா
11-ஆக-201710:34:41 IST Report Abuse
பொன் வண்ணன் இயற்கை செய்த கொலை ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X