பேராசிரியரான பியுஷ் கோயல்: சபாநாயகர் நகைச்சுவை

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (2)
Advertisement
பியுஷ் கோயல், Piyush Goel, சபாநாயகர்,Speaker,  நகைச்சுவை,Humor,புதுடில்லி, New Delhi, ஊரக மின்வசதிகள், Rural power plants, மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல்,  Power Minister Piyush Goal, பேராசிரியர், Professor,

புதுடில்லி: ஊரக மின்வசதிகள் குறித்த கேள்விக்கு, லோக்சபாவில், மின்துறை அமைச்சர், பியுஷ் கோயல், நீண்ட நேரம் பதிலளித்தார். அப்போது, சபாநாயகர் குறுக்கிட்டு, "உங்கள் பெயரை மாற்ற வேண்டும். துறை தொடர்பான கேள்விக்கு, மிகவும் விரிவாக, மிக நீண்ட நேரம் விளக்கம் அளித்ததால், உங்களை, பேராசிரியர் என்றே அழைக்கலாம்," என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேச நேசன் - Chennai,இந்தியா
11-ஆக-201708:26:40 IST Report Abuse
தேச நேசன் விலாவரியாக விளக்காவிட்டால் பல சந்தேகங்களும் அது தொடர்பான அனாவசியக் கேள்விகளும் தொடரும் வேறு சபை நடவடிககைகளுக்கு நேரமிருக்காது
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
11-ஆக-201706:43:42 IST Report Abuse
srisubram நீண்ட நேரம் பேசினால் பேராசிரியரா? , திராவிட கட்சியை இணைக்க போயி , அவங்க மனோவியாதி உங்களுக்கும் தொத்தி கிச்சு ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X