232 ஜவுளி ஆலைகளுக்கு பூட்டு: ஸ்மிருதி இரானி

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (13)
Advertisement
ஜவுளிஆலை, Textile,பூட்டு, Lock,  ஸ்மிருதி இரானி, Smriti rani, புதுடில்லி,  New Delhi,லோக்சபா,Lok Sabha,தமிழகம், Tamil Nadu,ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி , Textiles Minister Smriti rani,

புதுடில்லி: லோக்சபாவில், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், "இந்த ஆண்டு, ஜூன் மாத நிலவரப்படி, நாடு முழுவதும், 682 ஜவுளி ஆலைகளும், அதிகபட்சமாக, தமிழகத்தில், 232 ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில், 752 ஆலைகள் உள்பட, நாடு முழுவதும், 1,399 ஜவுளி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன," என, ஜவுளித் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
குண்டுத்தமிழன் - Chennai,இந்தியா
11-ஆக-201714:45:02 IST Report Abuse
குண்டுத்தமிழன் இதுமாதிரி அரசியலை மூடனும் முதலில்
Rate this:
Share this comment
Cancel
Prabaharan - nagercoil,இந்தியா
11-ஆக-201713:30:20 IST Report Abuse
Prabaharan இதுவும் சாதனை தான்?
Rate this:
Share this comment
Cancel
truth tofday - india,இந்தியா
11-ஆக-201713:23:12 IST Report Abuse
truth tofday சாதனை மேக் இந்த திட்டம் என்றால் என்ன இங்கு உற்பத்தி செய்து வெளி நாட்டுக்கு அனுப்ப கூடாதோ சிறிய பங்களாதேஷ் செய்கிறது தொழிலார்களின் குடும்பத்தை நினைத்துப்பாருங்கள் அவர்களுக்கு அச்ச தின் வந்து விட்டதோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X