அரசியல் செய்தி

தமிழ்நாடு

19 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா முடிவு?

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (111)
Advertisement
எம்.எல்.ஏ., MLA, ராஜினாமா,resignation,  தினகரன் அணி, Dinakaran team,தினகரன்,  Dinakaran, முதல்வர் பழனிசாமி,Chief Minister Palaniasamy,  பழனிசாமி அரசு கவிழ்ப்பு , Palanisamy government Coup,

தினகரன் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், தங்களது பதவியை, ஓரிரு நாட்களில், ராஜி னாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் பழனிசாமி அணியினர், தினகரனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், எந்த வகையில் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்பது குறித்து, தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசித்து வருகின்றனர். அதில் முக்கியமாக, தினகரனால் பதவி பெற்ற, 19 எம்.எல்.ஏ.,க்கள், தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

ராஜினாமா முடிவு எடுக்கும்பட்சத்தில், பழனிசாமி அரசு கவிழும் என, தினகரன் ஆதரவு வட்டாரம் தெரிவித்தது.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (111)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran CV Ramachandran - thanjavur,இந்தியா
11-ஆக-201719:38:40 IST Report Abuse
Ramachandran CV Ramachandran பூனைகளே சண்டையிடுங்கள். குரங்கு அப்பத்தை விழுங்கட்டும். தமிழ்நாட்டிற்கு நல்லது சீக்கிரம் நடக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
11-ஆக-201719:32:51 IST Report Abuse
D.Ambujavalli தேர்தல் என்று ஒன்று வந்தால் Intha 133 பேருக்குமே ரிசல்ட் கோ........விந்தா ......தான்
Rate this:
Share this comment
Cancel
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
11-ஆக-201719:21:10 IST Report Abuse
Mayilkumar நன்மை செய்வதற்கு நாள் நட்சத்திரம் எல்லாம் எதுக்கு பார்க்கவேண்டும். இன்று கூட நல்ல நாள் தான் அதனால் இன்றைக்கே ராஜினாமா செய்யுங்களேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X