மழைநீரை சேமிக்க கூடுதல் வசதிகள்: நீர்வளத்துறை அமைச்சர்

Added : ஆக 11, 2017 | கருத்துகள் (5)
Advertisement
கூடுதல் வசதிகள், Additional Facilities, நீர்வளத்துறை அமைச்சர், Minister of Water Resources, புதுடில்லி, New Delhi, வானிலை ஆராய்ச்சி நிலையம்,Weather Research Station, மழை, Rain, உமா பாரதி, Uma Bharati, லோக்சபா, Loksapa,

புதுடில்லி: "நாடு முழுவதும் உள்ள, 36 வானிலை ஆராய்ச்சி நிலையங்களின் புள்ளிவிபரங்களின்படி, சில இடங்களில் அதிக மழையும், சில இடங்களில் குறைந்த மழையும் பெய்துள்ளது. மழையின் அளவு வேறுபடும் நிலையில், கிடைக்கும் மழைநீரை சேகரித்து வைக்க, நாடு முழுவதும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன," என, நீர்வளத்துறை அமைச்சர், உமா பாரதி, லோக்சபாவில் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
sam - Doha,கத்தார்
11-ஆக-201708:27:24 IST Report Abuse
sam indha amma yenge vathu oru madathil irukalam.
Rate this:
Share this comment
Cancel
Clause - Singappore,சிங்கப்பூர்
11-ஆக-201708:08:10 IST Report Abuse
Clause Madam, please plan to connect all the rivers in India from North to South like National Highway. All the rich resources turn in to flood disasters now and went without use to Sea. Rain water collection? - You need to get good Engineering advise to save the water to catchment areas. Most of the such catchment areas are now occupied by Government buildings, private apartments and bungalows. if we don't wake-up now, we will ready to meet the huge disaster by 2022.
Rate this:
Share this comment
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
11-ஆக-201707:23:39 IST Report Abuse
ganesha உங்க காங்கிரஸ் ஆட்சியில் எந்த மினிஸ்டர் ஆவது இந்த மாதிரி ஆக்க பூர்வமான முடிவு எடுத்துள்ளார்களா.? இல்லை. ஏன் என்றல் அவர்கள் பணம் சுருட்டுவது தான் குறிக்கோளாக வைத்து கொண்டார்கள். நட்டு நலனை கொஞ்சம் கூட மதிக்கவில்லை.அவர்களுக்கு நல்ல சிந்தனை கிடையாது. சுயநல வாதிகள். பிஜேபி மோடி அரசின் அணைத்து மினிஸ்டர்களும் இந்தியாவின் நலனை குறிக்கோளாக வைத்துக்கொண்டுள்ளார்கள் என்பதில் துளி கூட சந்தேகம் இல்லை.மனசாட்சியை தொட்டும் முன்னாள் இருந்த காங்கிரஸ் அரசின் மினிஸ்டர்களின் பேச்சு செயல் முதலியவற்றை இப்பொழுது இருக்கும் பிஜேபி மோடி அரசின் மினிஸ்டர்களின் பேச்சு செயல் முதலியவற்ற்றை ஒப்பிட்டீட்டு பார்த்தால் இந்த உண்மை புரியும். இது புரியாதவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X